ETV Bharat / bharat

ஒருபுறம் சிவப்பு... மறுபுறம் வெள்ளை, பட்டையைக் கிளப்பும் துதுமா நீர்வீழ்ச்சி - ஆந்திரா

ஹைதராபாத்: கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாக, துதுமா நீர்வீழ்ச்சியில் ஒருபுறம் வெண்மையான நிறத்திலும் மறுபுறம் சிவப்பு நிறத்திலும் அருவி பாய்ந்து செல்கிறது.

துதுமா நீர்வீழ்ச்சி
author img

By

Published : Jul 6, 2019, 2:13 PM IST

தென்மேற்குப் பருவ மழை எப்போது வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு வழியாக தற்போது வந்துவிட்டது. ஆந்திரா - ஒடிசா எல்லைப்பகுதிகளிலுள்ள பள்ளத்தாக்கில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக இயற்கை எழில் சூழ, ஆந்திர - ஒடிசா எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் துதுமா நீர்வீழ்ச்சியில் ஒரு புறம் ஒருபுறம் வெண்மையான நிறத்திலும், மறுபுறம் அடித்துவரப்பட்ட மண்ணுடன் சிவப்பு நிறத்திலும் அருவி பாய்கிறது.

துதுமா நீர்வீழ்ச்சி

சுமார் 515 அடி உயரமுள்ள இந்த அருவியில், ஒரு புறம் வெள்ளை மறுபுறம் சிவப்பு என இருவேறு நிறங்களில் வரும் இந்த அற்புதக் காட்சியை பலரும் ரசித்து செல்கின்றனர்.

Intro:Ap_cdp_46_05_akshara_dedvena_Av_Ap10043
కడప జిల్లా రాజంపేట ఆంజనేయ స్వామి ఆలయంలో దేవాదాయ ధర్మాదాయ శాఖ ఆధ్వర్యంలో శుక్రవారం అక్షర దీవెన కార్యక్రమం వైభవంగా జరిగింది. ఈ కార్యక్రమంలో భాగంగా సరస్వతీ దేవి అమ్మవారికి ప్రత్యేక పూజలు, అమ్మవారి యాగాన్ని నిర్వహించారు. ఆలయానికి వచ్చిన మాజీ ఎమ్మెల్యే ఆకేపాటి అమర్నాథరెడ్డి, దేవాదాయ శాఖ సహాయ కమిషనర్ శంకర్ బాలాజీలతో పిల్లలకు అక్షరాభ్యాసం చేయించారు. రాజంపేట పట్టణంలోని వివిధ ప్రభుత్వ ప్రైవేటు పాఠశాలల్లో ఒకటో తరగతి చేరిన పిల్లలు హాజరయ్యారు. తల్లిదండ్రుల సమక్షంలో పిల్లలకు అక్షరాభ్యాసం చేయించారు. ఈ సందర్భంగా జిల్లా దేవాదాయ శాఖ సహాయ కమిషనర్ శంకర్ బాలాజీ మాట్లాడుతూ ప్రతియేటా జిల్లాలోని ప్రముఖ ఆలయాలలో అక్షర దీవెన కార్యక్రమాన్ని నిర్వహిస్తున్నామని చెప్పారు ఇప్పటికే కడప రాయచోటి వంటి ప్రాంతాల్లో నిర్వహించామని ఇలాగే జిల్లా అంతటా ఆయా ప్రాంతాల్లోని ఆలయాల్లో సామూహిక అక్షరాభ్యాసం శాస్త్రోక్తంగా నిర్వహించనున్నట్లు చెప్పారు దేవాదాయ శాఖ అధికారి శ్రీధర్.

Body:వైభవంగా అక్షర దీవెన

Conclusion:కడప జిల్లా రాజంపేట
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.