- வங்கக் கடலில் உருவான ஃபோனி புயல், அதிதீவிரமாக வலுப்பெற்று ஒடிசா நோக்கி நகர்ந்துவருகிறது. இந்தப் புயலானது இன்று கோபால்பூர், புரியின் தெற்கே உள்ள சந்த்பாலி இடையே தற்போது கரையை கடந்து வருகிறது.
- இதனால் ஒடிசா மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.
- புயலானது சுமார் 240 கி.மீ. வேகத்தில் அசுர காற்றுடன் புரி நகரின் தென்மேற்கு பகுதியில் கரையைக் கடந்துவருகிறது.
- புயல் கரையை கடப்பதால் புரி, கோபால்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. முன்னதாக ஒடிசாவின் கோபால்பூரில் 140 மி.மீட்டரும், பூரியில் 90 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
- ஃபோனி புயல் கரையைக் கடப்பதால் ஆந்திராவில் உள்ள கலிங்கப்பட்டினம், பீமுனிபட்டினம் துறைமுகங்களில் 10ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும்- விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் 8ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.
- ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகிறது.
- மேலும் அனைத்து போக்குவரத்திற்கும் ஒடிசாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் கிழக்கு கடற்கரை மண்டலத்தில் உள்ள 147 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- இதில் மேற்கு வங்கம் மாநிலம் டிகா கடல் பகுதியில் பெரும் கொந்தளிப்பு காணப்பட்டது. கடல் அலைகள் உயர்ந்ததால் அப்பகுதியில் திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெளியேற்றப்பட்டனர்.
- இதே போன்று ஒடிசாவின் பூரி நகரில் உள்ள ஜகன்னாதர் கோவில், கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
- விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
- ஃபோனி புயல் பாதுப்புகளுக்கு உதவிகள் பெற 1938 என்ற உள்துறை அமைச்சகத்தின் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
-
As landfall impact of #CycloneFani hits Puri, here's how it feels on the ground.
— PIB India (@PIB_India) May 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Video courtesy @PIBBhubaneswar pic.twitter.com/WNDWgoXtmP
">As landfall impact of #CycloneFani hits Puri, here's how it feels on the ground.
— PIB India (@PIB_India) May 3, 2019
Video courtesy @PIBBhubaneswar pic.twitter.com/WNDWgoXtmPAs landfall impact of #CycloneFani hits Puri, here's how it feels on the ground.

ஃபோனி புயலால் பாதிக்கப்படும் பகுதிகளிலிருந்து 10 லட்சம் பேர் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
இந்த ஃபோனி புயலானது கஜா, வர்தா புயல்களை விட மிக வலிமையான புயலாக இருக்கிறது.
-
இதில் புயலானது மணிக்கு 240 கி.மீ வேக காற்று வீடுவதானல் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்துள்ளன.
ஓடிசாவில் கரையைக் கடக்கும் ஃபோனி புயல்!
புவனேஷ்வர்: ஃபோனி புயல் மணிக்கு சுமார் 240 கி.மீ வேகத்தில் மிகுந்த வலிமையுடன் கரையைக் கடந்து வருகிறது.