ETV Bharat / bharat

டெல்லி சிஆர்பிஎஃப் அலுவலகத்துக்கு சீல் வைப்பு!

டெல்லி: டெல்லி சிஆர்பிஎஃப் அலுவலகத்தில் ஊழியர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து அலுவலகம் சீல் வைத்து மூடப்பட்டது.

டெல்லி சிஆர்பிஎஃப் அலுவலகத்துக்கு சீல் வைப்பு!  சிஆர்பிஎஃப் அலுவலருக்கு கரோனா பாதிப்பு  கரோனா பாதிப்பு, கோவிட்-19 பெருந்தொற்று  CRPF headquarters in Delhi sealed  CRPF headquarters  COVID-19 positive

author img

By

Published : May 3, 2020, 4:02 PM IST

டெல்லி லோதி சாலையில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை (சிஆர்பிஎஃப்) தலைமையகம் அமைந்துள்ளது. இங்கு ஊழியர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அலுவலர்கள், சிஆர்பிஎஃப் தலைமையகத்தை மூடி நடவடிக்கை எடுத்தனர்.

கரோனா பாதிப்புக்குள்ளானவர், சிறப்பு பொது இயக்குனரின் தனிப்பட்ட செயலாளராக பணிபுரிந்தவர் ஆவார். இதையடுத்து சிறப்பு பொது இயக்குனர் மற்றும் இதர ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கூறுகையில், கட்டடத்தை சரியான நேரத்தில் சீல் வைத்துள்ளோம். மருத்துவ வழிகாட்டுதலின்படி தேவையான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.

பணியாளர்களுடன் தொடர்பிலிருந்த அத்தனை பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்றார். நாட்டில் மிகப்பெரிய படைப்பிரிவாக சிஆர்பிஎஃப் திகழ்கிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டெல்லியில் திறக்கப்படும் மதுபானக் கடைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.