ஜம்மு - காஷ்மீரின் வாச்சி அருகே அமைந்துள்ள சிறப்புக் காவல் அலுவலகத்தைத் தாக்குவதற்காகத் திட்டமிட்டிருந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இருவரை மத்திய ஆயுத காவல் படையினர் கைதுசெய்துள்ளனர்.
ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது!
ஜம்மு: சிறப்பு காவல் அலுவலகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இருவரை சி.ஆர்.பி.எஃப். எனப்படும் மத்திய ஆயுத காவல் படை கைதுசெய்துள்ளனர்.
crpf-apprehends-2-suspected-jem-associates