ETV Bharat / bharat

மாநிலங்களவை உறுப்பினராவாரா சீதாராம் யெச்சூரி? - மாநிலங்களவை உறுப்பினராவாரா சீதாராம் யெச்சூரி

கொல்கத்தா: கட்சி விதிகளை தளர்த்தி மாநிலங்களவைக்கு சீதாராம் யெச்சூரியை இடதுசாரி கட்சிகள் அனுப்புமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

Sitaram
Sitaram
author img

By

Published : Jan 20, 2020, 3:27 PM IST

மேற்குவங்கத்தில் உள்ள ஐந்து மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. இதில், நான்கு இடங்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு செல்லவுள்ளது. மீதமுள்ள ஒரு இடத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை களமிறக்கலாமா என அக்கட்சி ஆலோசித்துவருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இடதுசாரி கட்சிகளுக்கு போதிய சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத காரணத்தால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைக் கோரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், சீதாராம் யெச்சூரியை வேட்பாளராகக் களமிறக்கினால், காங்கிரஸ் கட்சி உறுதியாக ஆதரவு தெரிவிக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஒருவரை தொடர்ந்து இருமுறைக்கு மேல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கக் கூடாது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விதியாக உள்ளது.

ஆனால், நாட்டில் அசாதாரண நிலை தொடர்வதால் கட்சி விதிகளில் மாற்றம் கொண்டுவரலாம். நாடாளுமன்றத்தில் மோடியின் திட்டங்களை எதிர்கொள்வதற்கு சீதாராம் யெச்சூரி போல் ஒரு வலுவான குரல் தேவை எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தெரிவித்துள்ளார்.

1964ஆம் ஆண்டு கட்சி தொடங்கப்பட்ட பிறகு மேற்குவங்கத்திலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர்கூட நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாதது இதுவே முதல்முறை.

இதையும் படிங்க: மூன்று தலைநகரங்களைக் கோரும் தீர்மானம் - கூடும் ஆந்திர சட்டப்பேரவை!

ZCZC
PRI GEN NAT
.KOLKATA CAL1
WB-RS-YECHURY
CPI(M) keen on sending Yechury to Rajya Sabha from Bengal
         Kolkata, Jan 20 (PTI) In a bid to strengthen the fight
against Narendra Modi government in Parliament, the CPI(M)'s
West Bengal unit is keen to nominate party general secretary
Sitaram Yechury to Rajya Sabha from the state, with the help
of the Congress.
         Yechury had an excellent track record as a member of
the Upper House of Parliament between 2005 and 2017, and the
party is eager to nominate him in the Rajya Sabha elections to
be held next month, state CPI(M) sources said on Monday.
         In 2017, his name had cropped up for re-election. Even
then Congress president Rahul Gandhi was keen on supporting
his nomination from West Bengal. But the CPI(M) leadership had
turned down the offer citing party rules that no member would
be nominated three times in a row for the Upper House.
         "Extraordinary situation calls for extraordinary
measures. The country is going through an extraordinarily
difficult situation and we need a strong voice in Parliament
to oppose the Modi government's policies. There can be no
better person than Yechury for the job. Presently discussions
are on, let's see what happens," a senior CPI(M) leader told
PTI.
         The rule of not allowing anyone to be a member of the
Rajya Sabha beyond two consecutive terms would not apply now
as Yechury already got a break since 2017, he said.
         According to the present strength of the CPI(M) in the
state Assembly, the party cannot nominate someone on its own
to the Rajya Sabha.
         "We need to take the support of the Congress, which we
are hopeful of getting if Yechury is our candidate," the CPI
(M) leader said.
         A senior state Congress leader said the party was
willing to support the CPI(M) in 2017 Rajya Sabha polls had
Yechury been the candidate, but the Left party itself had
backed out.
         "This time also, if Yechury is the candidate, we don't
think we would have any problem, given the kind of equation
Sitaram Yechury shares with Sonia Gandhi and Rahul Gandhi,"
the Congress leader said.
         The elections to five Rajya Sabha seats will be held
in February. Presently four of these seats are held by the
ruling Trinamool Congress. The fifth seat is held by Ritabrata
Bandopadhyay, who was earlier elected as a CPI(M) nominee in
2014, but was expelled from the party in 2017.
         Since his expulsion and post-2019 Lok Sabha polls, the
CPI(M) West Bengal unit does not have any representation in
either the Lok Sabha or Rajya Sabha. This has happened for the
first time since the party's inception in 1964.
         According to the distribution of seats in the present
state Assembly, TMC will get four Rajya Sabha seats whereas a
joint candidate of the CPI(M) and Congress will win one seat.
PTI PNT
NN
NN
01201239
NNNN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.