ETV Bharat / bharat

கரோனா பாசிட்டிவ் பெண்ணுக்கு ஆரோக்கியமாகப் பிறந்த குழந்தை! - ம்காராஷ்டிர மாநிலம் புனே செய்திகள்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட புனேவைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுத்த கரோனா பாஸிட்டிவ் பெண்

author img

By

Published : Apr 21, 2020, 9:28 AM IST

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 25 வயது கர்ப்பிணி ஒருவர் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தைப்பேறு நெருங்கிய தறுவாயில் தொடர்ந்து கரோனா சிகிச்சையும் பெற்றுவந்த இவர் தற்போது ஆரோக்கியமான நிலையில் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

குழந்தை கரோனா தொற்று இல்லாமல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு குழந்தை தனிமைப்படுத்தப்பட்ட அறையில் வைத்து பேணப்பட்டுவருவதாகவும் மருத்துவமனை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 4,204 கரோனா தொற்றுக்குள்ளான நபர்கள், 232 இறப்புகளுடன் மகாராஷ்டிரா பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'கரோனா விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டாம்' - பாஜகவுக்கு காங். வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.