அயோத்தி: ஸ்ரீ ராம ஜென்ம பூமியில் கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி விட்டதாகவும், பொறியியலாளர்கள் அப்பகுதியில் மண் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பழமையான மற்றும் பாரம்பரிய கட்டுமான முறைகளை பின்பற்றி இந்தக் கோயில் கட்டப்பட உள்ளது. மேலும். இது பூகம்பம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்தும் தன்னை தற்காத்துக்கொள்ளும் வகையில் இது கட்டப்படுகிறது.
முக்கியமாக, 'இந்தக் கோயில் கட்டுமானத்தில் இரும்பு பயன்படுத்தப்படாது' என்று மைக்ரோ பிளாகிங் தளத்தில் கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. கோவில் கட்டுமானத்திற்கு, செப்பு தகடுகளை உருக்கி கற்களை இணைக்க பயன்படுத்தப்படும்.
-
The construction of Shri Ram Janmbhoomi Mandir has begun. Engineers from CBRI Roorkee, IIT Madras along with L&T are now testing the soil at the mandir site. The construction work is expected to finish in 36-40 months.
— Shri Ram Janmbhoomi Teerth Kshetra (@ShriRamTeerth) August 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The construction of Shri Ram Janmbhoomi Mandir has begun. Engineers from CBRI Roorkee, IIT Madras along with L&T are now testing the soil at the mandir site. The construction work is expected to finish in 36-40 months.
— Shri Ram Janmbhoomi Teerth Kshetra (@ShriRamTeerth) August 20, 2020The construction of Shri Ram Janmbhoomi Mandir has begun. Engineers from CBRI Roorkee, IIT Madras along with L&T are now testing the soil at the mandir site. The construction work is expected to finish in 36-40 months.
— Shri Ram Janmbhoomi Teerth Kshetra (@ShriRamTeerth) August 20, 2020
-
For Mandir construction, copper plates will be used to fuse stone blocks with each other. The plates should be 18 inches long, 30 mm wide & 3 mm in depth.10,000 such plates may be required in total structure. We call upon Shri Rambhakts to donate such copper plates to the trust.
— Shri Ram Janmbhoomi Teerth Kshetra (@ShriRamTeerth) August 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">For Mandir construction, copper plates will be used to fuse stone blocks with each other. The plates should be 18 inches long, 30 mm wide & 3 mm in depth.10,000 such plates may be required in total structure. We call upon Shri Rambhakts to donate such copper plates to the trust.
— Shri Ram Janmbhoomi Teerth Kshetra (@ShriRamTeerth) August 20, 2020For Mandir construction, copper plates will be used to fuse stone blocks with each other. The plates should be 18 inches long, 30 mm wide & 3 mm in depth.10,000 such plates may be required in total structure. We call upon Shri Rambhakts to donate such copper plates to the trust.
— Shri Ram Janmbhoomi Teerth Kshetra (@ShriRamTeerth) August 20, 2020
ஆகஸ்ட் 5ஆம் தேதி ராம ஜென்ம பூமியில் நடைபெற்ற பூமி பூஜையில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் ராஷ்ட்ரிய சேவா சங்கத் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: ஸ்ரீ ராம ஜென்ம பூமி இயக்கம் ஒரு பார்வை!