ETV Bharat / bharat

காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவைகள் திரும்பின...! - இணையம் சேவை

காஷ்மீரில் முடக்கப்பட்டிருந்த தொலைத்தொடர்பு சேவைகள் ஈத் பண்டிகைக்காக மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்படுகின்றன.

kashmir
author img

By

Published : Aug 9, 2019, 12:12 PM IST

காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 50 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் அங்கு பணியமர்த்தப்பட்டனர். முன்னாள் முதலமைச்சர் உட்பட அங்குள்ள கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தொலைப்பேசி, இணையம் உள்ளிட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள் காஷ்மீர் மாநிலத்தில் துண்டிக்கப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் புதிய காஷ்மீர், லடாக்கை உருவாக்க ஒட்டுமொத்த இந்தியாவும் தயாராக உள்ளதாகவும், ஈத் பண்டிகை சிறப்பாக கொண்டாட அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாகவும் அவர் உறுதியளித்தார்.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தின் பலபகுதிகளில் இன்று தொலைபேசி, இணையச் சேவைகள் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை தொழுகைகளுக்காக மக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வேறு பகுதிகளில் உள்ள காஷ்மீர் மக்கள் தொடர்புகொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில காவல்துறைத் தலைவர் தல்பீர் சிங் தெரிவித்துள்ளார்.

Intro:Body:

NEW DELHI: 

After five days of security lockdown in Jammu and Kashmir, phone services and internet were partly restored this morning and restrictions in movement were eased to facilitate Friday prayers. Thousands of security personnel remain positioned across the Kashmir Valley to watch out for any trouble following the centre's decision to end special status and turn the state into two union territories.

The gates of the Jama Masjid in Srinagar were shut, indicating that prayers were unlikely in the city's main mosque. However, prayers would be allowed in smaller mosques in the interiors, said officials, and enough personnel had been posted to ensure order.

Restrictions may be reduced further if the prayers take place without any trouble, officials said.

Around 400 political leaders, including former Chief Ministers Mehbooba Mufti and Omar Abdullah, remain in custody as the government tries to avoid protests or rallies.

Governor Satyapal Malik yesterday reviewed the situation and assured that restrictions would be softened for Friday prayers and Eid festival next week.

Prime Minister Narendra Modi, addressing the nation on his Kashmir decisions on Thursday, said the government would ensure that people didn't face any difficulties during Eid-ul-Adha celebrations on Monday.

"The government is providing every possible help to our friends who live outside Jammu and Kashmir and want to go back for Eid," PM Modi said.

Because of a communication breakdown, people of the state living in other parts of the country were not able to contact their families.

PM Modi also acknowledged the problems faced by the people amid the lockdown.

"The freedom from Article 370 is a reality. But another reality is that people have faced problems due to the precautionary measures (taken by the government). They are facing that too," he added.

COMMENT

Despite the curfew-like restrictions in the Kashmir Valley, several Kashmiris have been taking flights to Srinagar to spend Eid with their families.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.