சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடியின் மாமல்லபுரம் உச்சி மாநாடு குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்த சீன தூதர் சுன் வெய்டோங், "சீனாவும், இந்தியாவும் இப்பிராந்தியத்தின் செல்வாக்கு மிகுந்த நாடுகள் ஆகும்.
சீனாவுடன் சேர்த்து பாகிஸ்தானுடனும் இந்தியா நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.
பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சிக்காக இந்தியா-பாகிஸ்தான் கை கோர்கும் என நம்புகிறோம்" என்றார்.
இதையும் படிங்க : வறுமை நிலையிலிருந்து மீண்டெழும் இந்தியா: உலக வங்கி தகவல்