ETV Bharat / spiritual

சாதனை படைக்கவுள்ள ராசிக்காரர் யார் தெரியுமா? நீங்கதான் அந்த அதிர்ஷ்டகாரரா பாருங்க! - TODAY RASIPALAN NOV 23

நவம்பர் 23 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைக் காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2024, 6:57 AM IST

மேஷம்: குழந்தைகளுக்காக கடுமையாக உழைப்பீர்கள். நெடுநாளாக முடிக்கப்படாமல் இருந்த பணிகளை இன்று உற்சாகத்துடன் முடிப்பீர்கள்.மருத்துவத்துறை மற்றும் பொது சேவையில் உள்ளவர்களுக்கு இன்று ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும்.

ரிஷபம்: இன்றைய தினம் போட்டி நிறைந்த நாளாக இருக்கும். உங்களது செயல் திறன் மூலமாக, உங்களுடன் பணிபுரிபவர்களையும், மேல் அதிகாரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். அவர்களும் உங்களுக்கு உதவி செய்ய ஆர்வமாக இருப்பார்கள். நீங்கள், மேற்கொள்ள உள்ள பணியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பொதுவாக ஆக்கபூர்வமான நாளாக அமையும்.

மிதுனம்: மனதிற்கு பிடித்தவர்களுடன் உணர்வு ரீதியான பிணைப்பு வலுப்படும். இன்றையை நாளில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். சில செயல்பாடுகள் உங்களின் மகிழ்ச்சியை பாதிக்கும் வகையில் அமையும். எனவே, பதற்றத்தை விடுத்து அமைதியான முறையில் அணுகுவது சிறந்த முடிவை தரும்.

கடகம்: ஆக்கப்பூர்வமான நாளாக இருக்காது. பெரிய அளவிலான இழப்புகள் இல்லை என்றாலும், எதையோ தொலைத்து விட்டு தனிமையில் இருப்பதைப் போல் உணர்வீர்கள். குழந்தைகளை பிரிந்ததினால் நீங்கள் மிகவும் தனிமையை உணரக்கூடும்.

சிம்மம்: இன்றைய தினம் நீங்கள் எடுக்கும் முடிவுகள் மிகவும் சரியான மற்றும் உறுதியான முடிவுகளாக இருக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும். பணியிடத்தில் வழக்கமான நிலையே இருக்கும் நிலையில், நீங்கள் பணியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். தனிப்பட்ட உறவை பொறுத்தவரை சிறிய சச்சரவுகள் ஏற்படலாம். அவற்றை பெரிய பிரச்சனையாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கன்னி: குடும்ப உறுப்பினர்களின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்வீர்கள். பரிவர்த்தனைகளை திறம்பட செய்யக்கூடிய ஆற்றல் உங்களுக்கு இருக்கும். சச்சரவுகள் சுமுகமாக தீர்க்கப்படும். நடுநிலை தன்மையுடன் செயல்பட்டதன் காரணமாக, உங்கள் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உணர்வீர்கள்.

துலாம்: குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். குடும்பத்தினருடன் சிறிய சுற்றுலா அல்லது விருந்திருக்குசெல்லும் வாய்ப்புண்டு. கோயில் அல்லது ஆன்மீக இடங்களுக்குச் சென்று உங்கள் எண்ணத்தை மேம்படுத்திக் கொள்ள விரும்புவீர்கள்.

விருச்சிகம்: நெடுநாட்களாக பாதுகாத்து வைத்திருந்த ஒரு பொருளை மற்றவர்களுக்கு விட்டு தரும் மன நிலையை ஏற்படுத்திக் கொள்வீர்கள். மிக அதிகமான நெருக்குதல் காரணமாக உடல்நிலை பாதிக்கப்படலாம். மனஹிற்கு பிடித்தவர்களுடன் நேரத்தை கழிப்பதன் மூலம் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும்.

தனுசு: குறிக்கோள்களை அடைவதற்காக பலவகைகளில் பணியை மேற்கொள்வதற்கான எண்ணத்தை கொண்டிருப்பீர்கள். உள்ளுணர்வு உங்களை இன்று வழிநடத்தும், அதன் மீது நம்பிக்கை வைத்து செயல்படவும். சில சவால்களில் வெற்றி பெறலாம்.

மகரம்: ஆரோக்கியம்தான் உண்மையான சொத்து என்பது உங்கள் நம்பிக்கையாகும். உடல் நலத்தின் மீது அதிக கவனம் செலுத்துவீர்கள். செயல்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு சிறிது காலதாமதம் ஏற்படுமென்றாலும், அதனை நீங்கள் முடித்து விடுவீர்கள். கால தாமதத்தின் காரணமாக, மேலதிகாரிகள் உங்கள் மீது வருத்தம் அடையக்கூடும். நிதி தொடர்பான விஷயங்கள் மீது அதிகம் சிந்திப்பீர்கள்.

கும்பம்: குடும்பத்தினர் மற்றும் மனதிற்கு பிடித்தவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்கள் முகத்தில் புன்னகையை கொண்டு வருவீர்கள். உங்களது அன்பை உணர்ந்து கொண்டு அவர்களும் உங்கள் மீது பாசத்தை பொழிவார்கள்.குடும்பத்தினர் மீது அதிக ஈடுபாட்டை கொண்டிருப்பீர்கள்.

மீனம்: நீந்துவதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சியை போலவே, மிதப்பதற்கும் முயற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கையை சுமுகமாக எடுத்துச்செல்ல, அனைத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பது மிகவும் முக்கியமாகும். பணியில் ஆர்வத்துடன் இருந்தால் மட்டுமே சாதனை படைக்கலாம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.