ETV Bharat / bharat

இந்தியாவை வெறுப்புணர்வும், சாதியமும் சூழ்ந்துள்ளது - சிதம்பரம் வேதனை

டெல்லி: இந்தியாவை சாதியமும் வெறுப்புணர்வும் சூழ்ந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Chidambaram
author img

By

Published : Oct 3, 2019, 12:31 PM IST

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கி்ல் கைது செய்யப்பட்ட பா. சிதம்பரம் தன் குடும்பத்தாரை தன் சார்பில் ட்விட் ஒன்றை பகிர செய்துள்ளார். அதில், "மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டி வருகின்றோம். இந்நிலையில், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இன்னும் இங்கு உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிதம்பரம் ட்விட்
சிதம்பரம் ட்விட்

சகோதரத்துவம் இறந்துவிட்டது, அதனைச் சாதியமும் வெறுப்புணர்வும் சூழ்ந்துள்ளது. சமத்துவம் கனவாகிவிட்டது. இந்தியர்களிடையே வளரும் சமத்துவமின்மை இதற்குச் சான்றாக உள்ளது. சுதந்திரம் என்ற தீப்பொறி வலுவிழந்து எரிந்து கொண்டிருக்கிறது. அது வெளிச்சத்தை தருமா அல்லது அணைந்து விடுமா என காலம்தான் பதில் சொல்லும்" என பதிவிட்டிருந்தார்.

Intro:Body:

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நாம் தொடங்கும்போது, ​​"சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் எங்கே?" என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும் - குடும்பத்தினர் உதவியுடன் ப.சிதம்பரம் டிவிட் #PChidambaram

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.