ETV Bharat / bharat

‘மாநில அரசுகளுக்கு இரு தவணைகளாக ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும்’ - வணிகச் செய்திகள்

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகைகளை இரண்டு தவணைகளாக வழங்கும் என மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று மக்களவையில் தெரிவித்துள்ளார்.

Centre to release GST compensation to states in 2 instalments  GST compensation  business news  GST compensation  மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர்  ஜிஎஸ்டி வரி இழப்பீடு  மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வரி இழப்பீடு  வணிகச் செய்திகள்  பட்ஜெட் 2020
GST compensation
author img

By

Published : Feb 3, 2020, 10:00 PM IST

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தில் தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை இன்னமும் வழங்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர், மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு இரண்டு தவணைகளாக வழங்கும் என்று தெரிவித்தார்.

மேலும், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்தியதால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை மத்திய அரசு தவணை முறையில் வழங்கிவருகிறது. அதன்படி செப்டம்பர் 2019 வரையிலான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர்

ஜூலை 2017 முதல் மார்ச் 2018 வரையில் 48,785.35 கோடி ரூபாய், ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை 81,141.14 கோடி ரூபாய், 2019 ஏப்ரல், மே மாதங்களில் 17,789 கோடி ரூபாய், 2019 ஜுன், ஜூலை மாதங்களில் 27,956 கோடி ரூபாய், 2019 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் 35,298 கோடி ரூபாய் என இதுவரையில் 2,10,969.45 கோடி ரூபாயை ஜிஎஸ்டி வரி இழப்பீடாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜாமியா மிலியா பல்கலைக்கழக பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

Intro:Body:

      New Delhi, Feb 3 (PTI) The Centre will release all due

GST compensation to states in two instalments, Union Minister

Anurag Thakur said in Lok Sabha on Monday.

    The reply came after MPs from Telangana and Odisha

complained during Question Hour that their states were not

getting the share of the Goods and Services Tax (GST) and

Integrated Goods and Service Tax (IGST).

    "All due GST compensation will be given to states in two

instalments," Thakur, union minister of state for finance,

said.

    The minister said GST (Compensation to States) Act, 2017

provides for compensation to States/UTs (UT with legislature

only) on account of revenue loss due to implementation of GST

on a bi-monthly basis.

    Accordingly, he said, the states have been paid GST

compensation on a bi-monthly basis with effect from July,

2017.

    Thakur said the GST Compensation has been released till

September, 2019 and the next bi-monthly GST Compensation is

due for October-November, 2019.

    The minister said a total of Rs 2,10,969.49 crore has

been released as GST compensation to states so far including

UTs of Delhi and Puducherry after implementation of GST with

effect from July 1, 2017.

    Period for which compensation has been released: July,

2017March 2018 - Rs 48,785.35 crore; April 2018March 2019 -

Rs 81,141.14 crore; AprilMay 2019 - Rs 17,789 crore; June

July 2019 - Rs 27,956 crore; AugSept 2019 - Rs 35,298 crore.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.