இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், கரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து வெளி மாநிலங்களிலிருந்து சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களின் பயணச் செலவு முழுவதையும் மத்திய அரசே ஏற்கவேண்டும். மனிதாபிமான அடிப்படையிலாவது மாநில அரசுகளின் பொருளாதார நிலையறிந்து மத்திய அரசு சில சலுகைகளை அளிக்கவேண்டும்.
-
1. केन्द्र सरकार से अपील है कि वह राज्यों की आर्थिक स्थिति को खास ध्यान में रखकर तथा मानवता व इन्सानियत के नाते भी खुद अपने खर्च से श्रमिक प्रवासियों को बसों व टेªनों आदि से सुरक्षित भिजवाने के लिए जरूर सकारात्मक कदम उठाए। 1/3
— Mayawati (@Mayawati) May 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">1. केन्द्र सरकार से अपील है कि वह राज्यों की आर्थिक स्थिति को खास ध्यान में रखकर तथा मानवता व इन्सानियत के नाते भी खुद अपने खर्च से श्रमिक प्रवासियों को बसों व टेªनों आदि से सुरक्षित भिजवाने के लिए जरूर सकारात्मक कदम उठाए। 1/3
— Mayawati (@Mayawati) May 19, 20201. केन्द्र सरकार से अपील है कि वह राज्यों की आर्थिक स्थिति को खास ध्यान में रखकर तथा मानवता व इन्सानियत के नाते भी खुद अपने खर्च से श्रमिक प्रवासियों को बसों व टेªनों आदि से सुरक्षित भिजवाने के लिए जरूर सकारात्मक कदम उठाए। 1/3
— Mayawati (@Mayawati) May 19, 2020
வேலைக்காக பிற மாநிலங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாவட்டத்திற்கு திரும்பியுள்ளனரா என உறுதிப்படுத்தவேண்டும். சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கான முறையான பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறதா என்பதையும், தொழிலாளர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை, மாநில அரசுகள் முறையாக வழங்குகின்றனவா என்பதையும் கண்காணிக்கவேண்டும் .
-
2. इसके साथ ही, राज्यों की सरकारों से भी यह कहना है कि वे अपने-अपने राज्यों में श्रमिक प्रवासियों की खाने व ठहरने तथा उन्हें सरल प्रक्रिया के ज़रिये बसों व ट्रेनों आदि से भेजने की उचित व्यवस्था जरूर करें। 2/3
— Mayawati (@Mayawati) May 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">2. इसके साथ ही, राज्यों की सरकारों से भी यह कहना है कि वे अपने-अपने राज्यों में श्रमिक प्रवासियों की खाने व ठहरने तथा उन्हें सरल प्रक्रिया के ज़रिये बसों व ट्रेनों आदि से भेजने की उचित व्यवस्था जरूर करें। 2/3
— Mayawati (@Mayawati) May 19, 20202. इसके साथ ही, राज्यों की सरकारों से भी यह कहना है कि वे अपने-अपने राज्यों में श्रमिक प्रवासियों की खाने व ठहरने तथा उन्हें सरल प्रक्रिया के ज़रिये बसों व ट्रेनों आदि से भेजने की उचित व्यवस्था जरूर करें। 2/3
— Mayawati (@Mayawati) May 19, 2020
வெளிமாநிலங்களில் உள்ளவர்கள், சொந்த ஊர் திரும்புவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்தவேண்டும் என்றும் மாயாவதி ட்விட்டரில் வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி வெளி மாநிலத் தொழிலாளர்களுக்காக ஆயிரம் பேருந்துகளை அனுப்பவுள்ள நிலையில், லக்னோவில் தவித்துவரும் மக்களுக்காகவும் தாமதமின்றி பேருந்துகளை அனுப்பிவைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். இங்கு ஏராளமானோர் சொந்த ஊர் திரும்புவதற்காக ஆவலுடன் காத்துள்ளதாகவும் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவந்த பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்!