ETV Bharat / bharat

தமிழ்நாட்டுக்கு உடனடியாக 9.2 டி.எம்.சி. தண்ணீர் வழங்க உத்தரவு - காவிரி நீர்

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூன்றாவது கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு உடனடியாக 9.2 டி.எம்.சி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

kaveri
author img

By

Published : May 28, 2019, 2:42 PM IST

காவிரி நீரை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பகிர்ந்து கொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை உச்ச நீதிமன்ற உத்தரவின் பெயரில் மத்திய அரசு அமைத்தது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுக்கான பிரதிநிதியை இரு அமைப்புகளிலும் நியமித்தன.

பின்னர் காவிரி மேலாண்மை ஆணையம் கடைசியாக டிசம்பர் 3ஆம் தேதியும், ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் கடைசியாக மே 23ஆம் தேதியும் நடைபெற்றன.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூன்றாவது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உடனடியாக ஜூன் மாதத்திற்கான 9.2 டி.எம்.சி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Intro:Body:

Central order to open 9.2 TMC water from cauvery

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.