- இதன் விபரம் பின்வருமாறு:
நிறுவனம்: சிண்டிகேட் வங்கி
பணி: சிறப்பு அதிகாரி
பணியிடம்: பெங்களூரு
காலி பணியிடங்கள்: 129
- காலி பணியிடங்கள் விவரம்:
மூத்த மேலாளர் – 5
மேலாளர் – 50
மேலாளர் (சட்டம்) – 41
மேலாளர் (கணக்கு) – 3
பாதுகாப்பு அதிகாரி – 30
மொத்தம்- 129
- கல்வி தகுதி:
பணிக்கு ஏற்றவாறு வெவ்வேறு கல்வி தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
- வயது வரம்பு: பணியிடம் பொறுத்து 25 முதல் 45 வரை நியமிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு சலுகை உண்டு.
- சம்பளம்:
மூத்த மேலாளர் பதவிக்கு: ரூ. 42,020/- முதல் 51,490 /- வரை
மற்ற பதவிக்கு: ரூ. 31,705 முதல் 45,950 வரை
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.04.2019
- இதுகுறித்து முழுமையான தகவல் பெற அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்:
https://www.syndicatebank.in/RecruitmentFiles/LATERAL_RECT_2019_DETAIL_ADVT_HO_HRDD_27032019.pdf