ETV Bharat / bharat

நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு மறுப்பு - சத்தீஸ்கர் முதலமைச்சர் குற்றச்சாட்டு - சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல்

டெல்லி: நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு மறுப்பதாக சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் குற்றஞ்சாட்டினார்.

Central government's refusal to buy paddy says Chhattisgarh CM
author img

By

Published : Nov 15, 2019, 8:48 AM IST

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் நெல் கொள்முதல் தொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், உணவு வழங்கல் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோரை டெல்லியில் தனித்தனியே சந்தித்துப் பேசினார்.

அப்போது சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து நெல் கொள்முதல், விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விவாதித்தார். இதையடுத்து நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய பூபேஷ் பாகல், “மத்திய அரசு நெல் கொள்முதல் செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து விவாதித்தேன்.

மத்திய அரசு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2500 நிர்ணயித்து நெல் கொள்முதல் செய்கிறது. ஆனால் மாநில அரசு விவசாயிகளுக்கு கூடுதல் பணம் கொடுத்து நெல் கொள்முதல் செய்கிறது.

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் பேட்டி
இந்த நிலையில் கூடுதல் விலையில் நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு மறுக்கிறது. எனினும் மத்திய அமைச்சர்கள் விவசாயிகளுக்கு சாதகமாக முடிவெடுக்கப்படும் என்று கூறினார்கள். விவசாயிகள் பிரச்னையில் அரசு கவனம கொள்ள மறுக்கும்பட்சத்தில் விவசாய போராட்டம் நடக்கவும் வாய்ப்புள்ளது” என்றார்.

Intro:छत्तीसगढ़ के मुख्यमंत्री भूपेश बघेल ने आज दिल्ली में केंद्रीय कृषि मंत्री नरेंद्र सिंह तोमर और खाद्य मंत्री रामविलास पासवान से मुलाकात की है । बैठक में राज्य के किसानों से अधिक मूल्य पर धान खरीद के मुद्दे पर बातचीत हुई जिसमें भूपेश बघेल ने केंद्र से मांग की है कि वो छत्तीसगढ़ से धान का उठाव करे ।

Body:मीटिंग के बाद केंद्रीय मंत्री नरेंद्र सिंह तोमर ने मीडिया से बातचीत में कहा है कि एक सकारात्मक बातचीत हुई है और उन्होंने आस्वासन दिया है कि प्रधानमंत्री के विदेश दौरे से लौटने के बाद वो उनके सामने ये विषय जरूर रखेंगे और किसी भी निर्णय की स्थिति उसके बाद ही बन सकेगी । वहीं ईटीवी भारत से विशेष बातचीत करते हुए छत्तीसगढ़ के मुख्यमंत्री भूपेश बघेल ने बताया कि आज की मुलाकात से उन्हें सकरात्कम संकेत मिले हैं और उम्मीद जताई कि प्रधानमंत्री से मुलाकात होने के बाद उन्हें केंद्र का सहयोग भी मिलेगा । गौरतलब है कि छत्तीसगढ़ सरकार किसानों से 2500 रुपये प्रति क्विंटल के दर पर धान खरीदने की घोषणा की है । जब राज्य सरकार अतिरिक्त बोनस दे कर किसानों से खरीद करती है ऐसी स्थिति में केंद्र सरकार ने राज्य से धान उठाव करने से इनकार कर दिया था । भूपेश बघेल ने इसके बाद किसानों के साथ दिल्ली कूच करने की बात कही थी लेकिन अयोध्या मामले पर सुप्रीम कोर्ट का फैसला आने के बाद संवेदनशील स्थिति को देखते हुए इसे स्थगित कर दिया था । आज केंद्रीय कृषि मंत्री और केंद्रीय खाद्य मंत्री से मुलाकात के बाद छत्तीसगढ़ के मुख्यमंत्री ने बातचीत सकारात्मक होने की बात कही है । ऐसे में देखने वाली बात होगी कि क्या केंद्र सरकार अपना रुख बदलते हुए छत्तीसगढ़ से धान की खरीद करती है या मामला वहीं रह जाता है । हालांकि भूपेश बघेल से स्पष्ट कहा है कि किसानों के हक में वो आगे आंदोलन का रुख भी अपना सकते हैं ।

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.