Latest National News - பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் முறைகேடு நிகழ்ந்துவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரித்த ரிசர்வ் வங்கி அடுத்த ஆறு மாதங்களுக்குப் பஞ்சாப்-மகாராஷ்டிரா வங்கியின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு முற்றிலுமாகத் தடைவிதித்துள்ளது. இதனால் அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிகளிலிருந்து ரூ.1000-க்கு மேல் பணம் எடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது.
ரிசர்வ் வங்கியின் இந்தத் திடீர் அறிவின் காரணமாகப் பஞ்சாப்-மகாராஷ்டிரா வங்கியிலிருந்து தன் சொந்த சேமிப்பு பணத்தை எடுக்க முடியாமல் போனதால் கதறி அழும் ஒரு பெண்ணின் காணொலியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தி.
-
ये सिसकियाँ पंजाब & महाराष्ट्र सहकारी बैंक की खाताधारक एक महिला की हैं।आम लोग परेशान हैं क्योंकि वो RBI के एक औचक आदेश के चलते अपना पैसा बैंक से निकाल नहीं पा रहे।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) September 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
गलती सरकार की आर्थिक नीतियों की है। गलती शीर्ष अधिकारियों की है। लेकिन गाज निर्दोष और मेहनती लोगों पर गिर रही है। pic.twitter.com/4gqG0gQi1b
">ये सिसकियाँ पंजाब & महाराष्ट्र सहकारी बैंक की खाताधारक एक महिला की हैं।आम लोग परेशान हैं क्योंकि वो RBI के एक औचक आदेश के चलते अपना पैसा बैंक से निकाल नहीं पा रहे।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) September 25, 2019
गलती सरकार की आर्थिक नीतियों की है। गलती शीर्ष अधिकारियों की है। लेकिन गाज निर्दोष और मेहनती लोगों पर गिर रही है। pic.twitter.com/4gqG0gQi1bये सिसकियाँ पंजाब & महाराष्ट्र सहकारी बैंक की खाताधारक एक महिला की हैं।आम लोग परेशान हैं क्योंकि वो RBI के एक औचक आदेश के चलते अपना पैसा बैंक से निकाल नहीं पा रहे।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) September 25, 2019
गलती सरकार की आर्थिक नीतियों की है। गलती शीर्ष अधिकारियों की है। लेकिन गाज निर्दोष और मेहनती लोगों पर गिर रही है। pic.twitter.com/4gqG0gQi1b
மேலும் அதில், "ரிசர்வ் வங்கியின் இந்தத் திடீர் அறிவிப்பால் மக்கள் தங்களின் சொந்த பணத்தையே எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையே தவறாக உள்ளது. தவறிழைத்தது வங்கியின் உயர்மட்ட அலுவலர்கள்; ஆனால் அதற்குத் தண்டனை அனுபவிப்பதோ ஒரு தவறும் இழைக்காத உழைக்கும் மக்கள்தான்" என்று ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிக்கலாமே: அமலாக்கத் துறையினர் முன் ஆஜராகும் சரத்பவார்..!