ETV Bharat / bharat

இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்! - எடப்பாடி பழனிச்சாமி

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூன்றாவது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் இன்று கூடுகிறது.

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்
author img

By

Published : May 28, 2019, 8:43 AM IST

காவிரி நீரை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பகிர்ந்து கொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை உச்ச நீதிமன்ற உத்தரவின் பெயரில் மத்திய அரசு அமைத்தது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுக்கான் பிரதிநிதியை இரு அமைப்புகளிலும் நியமித்தன.

பின்னர் காவிரி மேலாண்மை ஆணையம் கடைசியாக டிசம்பர் 3ஆம் தேதியும், ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் கடைசியாக மே 23ஆம் தேதியும் நடைபெற்றன.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூன்றாவது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் இன்று கூடுகிறது. இதற்கு காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்தில் நான்கு மாநில பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.

இக்கூட்டத்தில் தமிழ்நாட்டிற்குத் தேவையான நீரை இக்கூட்டத்தில் மாநில அரசு கேட்டுப் பெற வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:Body:

Cauvery management meeting to be held in delhi today

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.