ETV Bharat / bharat

ஆந்திர தலைநகர் சர்ச்சை: பிரதமர் மோடி தலையிட சந்திரபாபு நாயுடு விருப்பம் - ஆந்திரா தலைநகர் சர்ச்சை

அமராவதி: ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்கள் அமைக்கும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என மாநில எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கல்லா ஜெயதேவ் கூறியுள்ளார்.

shifting of the state capital from Amaravati  Centre's intervention in shifting of capital from Amravati  Telugu Desam Party  TDP MP Galla Jaydev  construction of new capital Amaravati  Jagan Mohan Reddy  ஆந்திர தலைநகர் சர்ச்சை: பிரதமர் நரேந்திர மோடி தலையிட நாயுடு விருப்பம்  ஆந்திரா தலைநகர் சர்ச்சை  அமராவதி, விசாகப்பட்டினம், கர்னூல், ஆந்திரா தலைநகர், ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு
Capital row: Centre dashes Chandrababu's hopes of intervention
author img

By

Published : Feb 6, 2020, 1:27 PM IST

ஒருங்கிணைந்த ஆந்திராவிலிருந்து ஹைதராபாத்துடன் சேர்ந்த ஒரு பகுதி பிரிக்கப்பட்டு தெலங்கானா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி என்ற பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பகுதியை தலைநகராக்கும் பணிகள் நடைபெற்றுவந்தன.

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சந்திரபாபு நாயுடு ஆட்சியை இழந்தார். தொடர்ந்து முதலமைச்சராகப் பதவியேற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்துக்கு மூன்று தலைநகர்களை அறிவித்தார். அதன்படி அமராவதி சட்டப்பேரவைத் தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும், கடற்கரை நகரமான விசாகப்பட்டினம் நிர்வாக மற்றும் இதர முக்கியத் தலைநகராகவும் அறிவித்தார்.

ஜெகன் மோகன் அரசின் இத்திட்டத்துக்கு தெலுங்கு தேசம் கட்சியினரும் விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரத்தை தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கல்லா ஜெயதேவ் மக்களவையில் எழுப்பினார். இதற்குப் பதிலளித்த உள்துறை விவகாரங்கள் துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், “ஒவ்வொரு மாநிலமும் அதன் மாநில எல்லைக்குள் வரையறைகளை வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

முன்னதாக ஜெயதேவ் மக்களவையில் கூறும்போது, “அமராவதியில் தலைநகர் அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களின் நிலங்களை அரசுக்கு வழங்கியுள்ளனர். ஆந்திராவுக்கு புதிய தலைநகரான அமராவதிக்கு 2015ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டியவர் பிரதமர் நரேந்திர மோடி. ஆகவே இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என சந்திரபாபு நாயுடு விரும்புகிறார்” என்றார்.

ஆந்திராவுக்கு மூன்று தலைநகர் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றன. பாஜகவும் தனது எதிர்ப்பை காட்டிவருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் ஆந்திர மாநிலத்துக்கு மூன்று தலைநகர் அமைக்கும் தீர்மானத்தை ஜெகன் மோகன் ரெட்டி அரசு சட்டசபையில் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக 500 வெளிநாடுவாழ் இந்தியர்கள் பரப்புரை

Intro:Body:

Capital row: Centre dashes Chandrababu''s hopes of intervention

Amaravati, Feb 5 (IANS) Former Andhra Pradesh Chief Minister N. Chandrababu Naidu''s hopes of the Centre''s intervention to prevent shifting of the state capital from Amaravati were dashed with the BJP-led government making it clear that it is the prerogative of the state to decide on its capital.

The Leader of the Opposition and Telugu Desam Party (TDP) President was hoping that the Centre will put a brake to Jagan Mohan Reddy government''s move to develop three state capitals.

"It is for each state to decide its capital within its territory," Minister of State for Home Affairs Nityanand Rai said during question hour in Lok Sabha on Tuesday.

He was replying to a question by TDP MP Galla Jaydev, who wanted to know the Centre''s reaction to the state government''s move.

Jayadev also wanted to know whether the Centre would advise the state not to resort to such decisions which not only vitiate the investment climate but will also be a great loss to thousands of farmers who have given their land for construction of new capital Amaravati.

The minister merely said the state government, through its order dated April 23, 2015, had notified Amaravati as the capital city. "Recently media reports have appeared indicating the state government''s decision to create three capitals for the State of Andhra Pradesh. It is for each state to decide its capital within its territory," he said.

The statement has come as a shot in the arm for the YSR Congress government, which has decided to develop Visakhapatnam and Kurnool as the capital cities in addition to Amaravati.

With the decision to shift administrative capital functions to Visakhapatnam, the coastal city will become the main seat of governance for all practical purpose. The high court will be shifted to Kurnool while Amaravati will merely remain as a legislative capital.

However, a day after the Centre made it stand clear, Naidu remarked that a state can choose its capital but it can''t change it. He was addressing farmers of Amaravati, whose protest over the state government''s three-capital move entered 50th day on Wednesday.

Naidu wondered why the Centre washing its hands off when the state''s move threatened to badly affect the interests of farmers who had given 33,000 acres of land for building the capital.

The TDP chief was hopeful of Centre''s intervention as Prime Minister Narendra Modi himself had laid foundation for Amaravati in 2015.

Amaravati was the brainchild of Naidu, who lost power to the YSRCP in the elections last year.

Stating that the state lacks funds to develop a "grandiose" capital like Amaravati, Jagan Mohan Reddy mooted the decentralization of capital functions to ensure what he calls equitable development of all three regions.

Last month, the state Assembly passed two Bills to create three state capitals. However, in the Legislative Council, dominated by the opposition, the Bills were referred to a select committee.

Angered over the Council Chairman''s move, the government passed a resolution in the Assembly, urging the Centre to abolish the upper House of the State Legislature.

All opposition parties including Bharatiya Janata Party (BJP) have opposed the shifting of the capital from Amaravati and criticized the move to abolish the Council.

Three Rajya Sabha members of the TDP, who had defected to the BJP after the general elections, and actor Pawan Kalyan''s Jana Sena, which last month announced an alliance with the BJP, are hopeful that the Centre would not facilitate early passing of a Bill in the Parliament for abolishing the Council.

A group of Amaravati farmers have already challenged the government''s three-capital move in the high court.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.