நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக ஆட்சியமைத்து கடந்த சனிக்கிழமையோடு ஓராண்டு நிறைவுப் பெற்றுள்ளது.
இந்நிலையில் மத்திய அமைச்சரவையின் முடிவுகள் விவசாயிகள், தொழிலாளர்கள், தினக்கூலிகளின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மேலும், “இந்த முடிவுகள் விவசாயிகள், தெருக்கடை வியாபாரிகள், குறு (மைக்ரோ), சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நன்மைகளைத் தரும்” என்றார்.
-
India will prosper when our farmers prosper. Our Government has fulfilled its promise to our hardworking farmers, of fixing the MSP at a level of at least 1.5 times of the cost of production. Care has also been taken towards improving the financial situation of our farmers.
— Narendra Modi (@narendramodi) June 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India will prosper when our farmers prosper. Our Government has fulfilled its promise to our hardworking farmers, of fixing the MSP at a level of at least 1.5 times of the cost of production. Care has also been taken towards improving the financial situation of our farmers.
— Narendra Modi (@narendramodi) June 1, 2020India will prosper when our farmers prosper. Our Government has fulfilled its promise to our hardworking farmers, of fixing the MSP at a level of at least 1.5 times of the cost of production. Care has also been taken towards improving the financial situation of our farmers.
— Narendra Modi (@narendramodi) June 1, 2020
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்டில், “ஒரு தன்னம்பிக்கை இந்தியாவுக்கான பரப்புரைக்கு உத்வேகம் அளிக்க, நாங்கள் குறு, சிறு, நடுத்தர (எம்.எஸ்.எம்.இ.) நிறுவனங்களின் வரையறையை மாற்றியமைத்துள்ளோம்.
அதுமட்டுமல்லாமல் பல திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளோம். இவை குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்குப் பலனளிப்பதுடன் வேலைவாய்ப்பையும் உருவாக்கும்” எனக் கூறியிருந்தார்.