ETV Bharat / bharat

உயிரோடு இருக்கும்வரை சி.ஏ.ஏ.வை அனுமதிக்க மாட்டேன் - மம்தா சூளுரை

கொல்கத்தா: தனது உடலில் உயிர் இருக்கும்வரை குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ.) அனுமதிக்க மாட்டேன் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சூளுரைத்துள்ளார்.

CAA will not be implemented in Bengal as long as I am alive: Mamata
CAA will not be implemented in Bengal as long as I am alive: Mamata
author img

By

Published : Dec 27, 2019, 5:26 PM IST

மேற்குவங்க மாநிலம் நைஹட்டி பகுதியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதாவது:

குடியுரிமை என்ற பெயரில், நாட்டு மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன். மத்திய அரசின் கடுமையான குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏன் மாணவர்கள் போராடுகின்றனர்?

உரிமைக்காகப் போராடும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. பல்கலைக்கழகம் செல்லவும் அனுமதி மறுக்கப்படுகிறது. நான் உயிரோடு இருக்கும்வரை, குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ.) மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டேன். ஒருவரும் மாநிலத்தை விட்டு வெளியேற்றப்படவோ, தடுப்புக் காவலில் வைக்கப்படவோ மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க : விவசாயிகளின் ஆண்டு வருமானம் மும்மடங்கு உயர்ந்துள்ளது - மம்தா பானர்ஜி

ZCZC
PRI GEN NAT
.NAIHATI CAL7
WB-MAMATA CAA
CAA will not be implemented in Bengal as long as I am alive:
Mamata
         Naihati (WB), Dec 27 (PTI) West Bengal Chief Minister
Mamata Banerjee Friday said that as long as she is alive
the Citizenship (Amendment) Act will not be implemented in
Bengal.
         None can snatch away the rights of the people of the
country, like citizenship, the Trinamool Congress supremo said
at a programme here.
         Supporting the students' protest across the country
against the contentious CAA, she wondered why they can vote to
elect a government on turning 18 but not have the right to
protest.
         "As long as I am alive CAA will not be implemented in
Bengal. No one has to leave the country or the state. There
won't be any detention center in Bengal," Banerjee said.
         "Why can't students protest against a draconian law?
The Centre is taking action against protesting students and is
rusticating them from universities," she added. PTI SUS PNT
KK
KK
12271605
NNNN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.