ETV Bharat / bharat

குதிரைப் பந்தயத்தில் அசத்திய 9 வயது சிறுவன்! வைரல் வீடியோ - வைரல் வீடியோ

பெங்களூரு: குதிரைப் பந்தயத்தில் 9 வயது சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுந்து பின் மீண்டும் எழுந்து குதிரையை பிடித்து ஓட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

குதிரை பந்தயம்
author img

By

Published : Mar 20, 2019, 10:20 AM IST

கர்நாடக மாநிலம் பெங்களூரு கெரூர் கிராமத்தில் குதிரைப் பந்தயம் நடைபெறுவது வழக்கம். அப்பந்தயத்தில் இம்முறை பயிற்சிப்பெற்ற சிறுவர்கள் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அப்போட்டியில் வியக்கவைக்கும் சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒன்பது வயதே ஆன சிறுவன் தன் குதிரையின் வேகம் குறையாமல் முதல் ஆளாக ஓட்டிச் செல்கையில் திடீரென்று குதிரை நிலை தடுமாறவும், அச்சிறுவன் கீழே விழுந்துவிட, குதிரை நிற்காமல் தொடர்ந்து ஓடியது.

அச்சிறுவனை பின்தொடர்ந்த வாகன ஓட்டிகள் அவனை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அக்குதிரைக்கு அருகில் செல்ல மீண்டும் அவனது பயணத்தை தொடர்ந்தான்.

  • A nine-year-old boy, riding a galloping horse, fell off from it during a race. However, he immediately stood up and soon caught up with the still running horse by riding pillion on a bike that was following the animal. pic.twitter.com/1OD2DQq8D6

    — Kiran Parashar (@KiranParashar21) March 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இக்காட்சியை பாதுகாப்பிற்காக வாகனத்தில் பின்தொடர்பவர்கள் வீடியோ எடுக்க தற்போது இச்சிறுவனின் துணிச்சல்மிக்க பந்தய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.