ETV Bharat / bharat

மறைந்த தலைவர்களுக்கு மரியாதை: இரு அவைகளும் ஒத்திவைப்பு! - அருண் ஜேட்லி

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராம் ஜெத்மாலனி, அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் சில மணி நேரம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

both parliment house adjournment for late former MP's
author img

By

Published : Nov 18, 2019, 8:46 AM IST

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்து, மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சில நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்திய பின் மக்களவையையும் மாநிலங்களவையையும் ஒத்திவைப்பது வழக்கம்.

அந்த வகையில், சமீபத்தில் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராம் ஜெத்மாலனி, அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், குருதாஸ் தாஸ்குப்தா ஆகியோருக்கு மரியாதை செலுத்துவதற்காக, இன்று சில மணி நேரங்கள் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவிருக்கும் நிலையில், மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக இரு அவைகளும் ஒத்திவைக்கபடுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:குளிர் காலக் கூட்டத்தொடர்: குடியுரிமை மசோதாவை முன்னெடுக்க மத்திய அரசு திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.