ETV Bharat / bharat

அமித் ஷாவின் இடத்தை நெருங்கும் ஜே.பி. நட்டா?

டெல்லி: பாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

BJP to announce its national president today
BJP to announce its national president today
author img

By

Published : Jan 20, 2020, 10:21 AM IST

மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அக்கட்சிக்குள் தற்போது தேர்தல் நடைபெற்றுவருகிறது. பாஜகவின் புதிய தேசிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. தேசிய தலைவரை அனைத்து மாநில தலைவர்கள் தான் தேர்ந்தெடுக்க முடியும் என்பதால், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் செயல்படும் பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித் ஷா, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சகராகப் பதவியேற்றதால், தேசிய தலைவர் பதவியை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், அப்பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை நடைபெற்று, வேட்புமனு பரிசீலனை, திரும்பப் பெறுதல் ஆகியவை இன்று நண்பகல் 2:30 மணிக்குள் முடிவடையும். தற்போது பாஜக செயல் தலைவராக இருக்கும் ஜே.பி. நட்டா, தேசிய தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அனைத்து மாநிலங்களின் தலைவர்கள், டெல்லியுள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு இன்று வரவழைக்கப்பட்டு, தேசிய தலைவராக ஜே.பி. நட்டாவை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கவுள்ளதாகவும் பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ஜம்முவில் ஐஐடி, ஐஐஎம் - ஸ்மிரிதி இரானி தகவல்

Intro:Body:

New Delhi, Jan 19 (IANS) The Congress party has categorically rejected the claims that they are opposing the Citizenship (Amendment) Act (CAA) in toto but say that they have only objected to the exclusion of a community in the amended Act.

Senior party spokesperson Abhishek Singhvi said on Sunday that the Congress is not opposed to granting citizenship to Hindus.

Singhvi said: "The Congress is a party which always wanted, welcomed and supported the grant of citizenship to Hindus and other communities. What we are opposed to is why should we deny citizenship to a particular community - that is my question as a political party."

He also attacked the Centre for misleading people on the issue.

"The question the civil society across the country is asking spontaneously is not answered by the government, which is giving misleading statements. Why it has neglected and ignored Hindus of Sri Lanka, Nepal and Myanmar," said Singhvi.

Singvi said that the motive of the government is evident. "It only wants to beat a political horse to try and divide the society for cheap political gains," he added.

The Congress leader defended the states opposing the CAA. "All that some states have done or immediately proposing to do, is to have filed or going to file substantive comprehensive petitions in the Supreme Court. Those petitions have challenged the new law under Article 131," he said.

Replying to questions on Kapil Sibal who had said on Saturday that the CAA cannot be opposed by the states, Singhvi said that Sibal has already clarified on the issue.

"There are attempts to create chaos and confusion and government would be happy to get off the hook by creating of all types of misinterpretations I don't have to reply to. Sibal has already tweeted," Singhvi said.

Sibal had said in one of his tweets: "I believe the CAA is unconstitutional. Every state assembly has the constitutional right to pass a resolution and seek its withdrawal. When and if the law is declared to be constitutional by the Supreme Court then it will be problematic to oppose it. The fight must go on!"

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.