ETV Bharat / bharat

‘பிரதமர் மோடி ஏழைகளின் தேவதூதராவார்’ - மனோஜ் திவாரி பேச்சு

டெல்லி: வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி பாஜக என்றும், பிரதமர் மோடி ஏழைகளின் தேவதூதர் எனவும் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

BJP leader manoj tiwari
BJP leader manoj tiwari
author img

By

Published : Dec 22, 2019, 7:39 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த பேரணியில் பாஜக தொண்டர்களிடையே மனோஜ் திவாரி உரையாற்றினார். அப்போது, "வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி பாஜக. பிரதமர் நரேந்திர மோடி ஏழை எளிய மக்களின் தேவதூதராவார். அடுத்த ஐந்து ஆண்டுகள் டெல்லியில் பாஜக ஆட்சி அமைய வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மினாக்ஷி லேகி, "இந்தியாவை இந்து தேசமாக்குவது எங்களுக்கு துளிக்கூட எண்ணமில்லை. இந்து மதத்தை உயிர்ப்புடன் வைப்பதே எங்களது நோக்கமாக உள்ளது" என்றார். மேலும், தேசிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மாணவர்களை பயன்படுத்திக்கொள்வதாகவும் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நாட்டின் சிறப்பு - பிரதமர் மோடி பேச்சு

Intro:Body:

BJP never breaks promises, Modi a messiah: Manoj Tiwari

New Delhi, Dec 22 (IANS) As Prime Minster Narendra Modi is scheduled to address a massive rally at historic Ramlila Maidan here on Sunday, a host of other BJP leaders spoke from the podium thanking Modi for the regularization of the unauthorised colonies in the national capital.

Calling the Prime Minister a 'messiah' of the poor, Delhi BJP President Manoj Tiwari said BJP never goes back on its promises.

Tiwari said Delhi also needs a government of the BJP at least for five years. He chanted Modi's name to draw the maximum cheers from the crowd.

Member of Parliament from New Delhi, Minakshi Lekhi said, "We are not here to make India a 'Hindu Rashtra', but to keep the essence of Hindustan," accusing the opposition parties of using the students against Citizenship Amendment Act.

Hansraj Hans, another MP from Delhi, sang a song to the crowd.

The BJP is thanking Prime Minister Modi for giving ownership rights to 40 lakh residents of 1,731 unauthorised colonies. Cutouts of PM Modi, BJP president and Home Minister Amit Shah and Working President J.P. Nadda are put up around the venue.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.