தாக்கப்பட்ட விவசாயிகள் சங்கத் தலைவர்: பாஜக எம்எல்ஏ மகன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு - BJP MLA son among 6 booked for beating farmer
விவசாயிகள் சங்கத் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக பாஜக எம்எல்ஏ மகன் உள்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

BJP MLA son among 6 booked for beating farmer union head in UP
ஷாஜகான்பூர்: தாத்ரவுல் எம்எல்ஏ மன்வேந்திரா சிங்கின் மகன், அவருடைய பாதுகாவலர், வக்கீல் மனேந்திர சிங் உள்பட 6 பேர் மீது விவசாயிகள் சங்கத் தலைவரை தாக்கியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் விவசாயிகள் சங்கத் தலைவரை தாக்கி 10 லட்சம் ரூபாய் பணமும், நிலமும் கேட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.