ETV Bharat / bharat

தேசிய மக்கள் தொகை பதிவேடு அபாயகரமானது - சிதம்பரம்

டெல்லி: பாஜக கொண்டுவரும் தேசிய மக்கள் தொகை பதிவேடு அபாயகரமானது என காங்கிரஸ் மூத்தத் தலைவர் சிதம்பரம் கருத்து வெளியிட்டுள்ளார்.

chidambaram
chidambaram
author img

By

Published : Dec 26, 2019, 8:18 PM IST

தேசிய மக்கள் தொகை பதிவேடு 2020ஆம் ஆண்டு புதுப்பிக்கப்படவுள்ளது. 2010ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மேற்கொண்ட மக்கள் தொகை பதிவேடும் இப்போது பாஜக மேற்கொள்ளவுள்ள மக்கள் தொகை பதிவேடும் வெவ்வேறு என காங்கிரஸ் மூத்தத் தலைவர் சிதம்பரம் கருத்து வெளியிட்டுள்ளாார்.

இதுகுறித்து சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில், "பாஜகவின் நோக்கம் நேர்மையாக இருந்தால், 2010ஆம் ஆண்டு மேற்கொண்ட தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் முறையையே இம்முறையும் கடைப்பிடிக்கப்படும் என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். இதற்கும் சர்ச்சைக்குரிய தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் தொடர்பில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

  • If the BJP's motives are bonafide, let the Government unconditionally state that they support the NPR form and design of 2010 and have no intention of linking it to the controversial NRC.

    — P. Chidambaram (@PChidambaram_IN) December 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஆனால், பாஜக தலைமையிலான அரசு கெட்ட நோக்கம் கொண்டுள்ளதால் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று வெளியிட்ட மூல வாக்கியம் அபாயகரமாக உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: எதிரிகள் இல்லாத அரசியல் தலைவர்: வாஜ்பாயை நினைவுகூரும் குவாலியர் மக்கள்

Intro:Body:

       New Delhi, Dec 26 (PTI) Senior Congress leader P Chidambaram on Thursday alleged that the National Population Register (NPR) approved by the BJP government was different and dangerous in terms of the "text and context" of the data collection done in 2010.

      Charging that the BJP government has a "sinister agenda", he said if the BJP's motives are bonafide, the Government should unconditionally state that they support the NPR form and design of 2010 and do not intend to link it to the controversial NRC.

    "The BJP-led government has a larger and more sinister agenda and that is why the NPR approved by them yesterday is very dangerous and different in terms of the TEXT as well as the CONTEXT of NPR 2010.

    "If the BJP's motives are bonafide, let the Government unconditionally state that they support the NPR form and design of 2010 and have no intention of linking it to the controversial NRC," he said on Twitter.

    Chidambaram also said that he is happy that the BJP has released a video clip of the launch of NPR in 2010.

    "Please listen to the video. We were enumerating the "usual residents" of the country. The emphasis is on residency not citizenship," he said.

    The Congress leader said cases have been registered against 8000 persons for anti-CAA protest in Chennai; 1300 booked in Madurai; against 1200 for taking out a candle march in Aligarh.

    "Long live the right to assemble peacefully guaranteed by the Constitution!

    "Police believe that peaceful protests are more dangerous to law and order then rape, murder and lynching," he said on Twitter. PTI SKC  

 DV

DV

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.