ETV Bharat / bharat

டெல்லியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்! - 17 lok sabha election

டெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளநிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

bjp
author img

By

Published : May 23, 2019, 2:50 PM IST

17ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நாடுமுழுவதும் நடைபெற்றவருகிறது.

இந்நிலையில், தற்போதிய நிலவரத்தின்படி பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெறுவதற்கு அமோக வாய்ப்பு உள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களும் ஆரம்பத்திலிருந்தே முன்னிலை வகித்துவருகின்றனர்.

இதன் காரணமாக, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் பட்சாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த கொண்டாட்டத்தின்போது " மீண்டும் மோடி ஆட்சி", " வந்தே மாதரம்", "பாரத் மாத கீ ஜே" ஆகிய முழுக்கங்களை எழுப்பினர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.