ETV Bharat / bharat

தேர்தலைச் சந்திக்கும் 4 மாநிலங்களுக்கு பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்: தமிழ்நாட்டிற்கு யார்? - தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி

தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்குத் தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது.

பாஜக
bjp
author img

By

Published : Feb 3, 2021, 7:54 AM IST

இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலைச் சந்திக்கும் நான்கு மாநிலங்களுக்குப் பொறுப்பாளர், இணை பொறுப்பாளர்களை பாஜக தலைமை நியமித்துள்ளது.

தமிழ்நாடு

பொறுப்பாளர் - மத்திய உள் துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி

இணைப் பொறுப்பாளர் - மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங்

கேரளா

பொறுப்பாளர் - நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரஹலாத் ஜோஷி

இணைப் பொறுப்பாளர் - கர்நாடக துணை முதலமைச்சர் அஸ்வத்நாராயண்

அஸ்ஸாம்

பொறுப்பாளர் - மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

இணைப் பொறுப்பாளர் - மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங்

புதுச்சேரி

பொறுப்பாளர்- மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்

இணைப் பொறுப்பாளர் - கட்சியின் செய்தித்தொடர்பாளர் ராஜீவ் சந்திரசேகர்

இதையும் படிங்க: 100 வயதில் ரூ.328 கோடி நிதி திரட்டிய உலகப்போர் நாயகன் டாம் மூர் காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.