கட்சிகள் | வெற்றி / முன்னிலை நிலவரம் |
ராஷ்டிரிய ஜனதா தளம் | 76 |
ஐக்கிய ஜனதா தளம் | 43 |
பாஜக | 73 |
காங்கிரஸ் | 18 |
இடதுசாரி | 16 |
மற்றவை | 8 |
உடனுக்குடன்: பிகார் சட்டப்பேரவை முடிவுகள் 2020 - பிகார் மாநிலத்தில் நடைபெற்ற 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை
10:59 November 10
தேசிய ஜனநாயக் கூட்டணி 124 தொகுதிகளில் முன்னிலை!
10:57 November 10
தற்போதைய நிலவரப்படி, பிகாரின் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 128 தொகுதிகளில் முன்னணி வகிக்கின்றன. குறிப்பாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக - 70 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் - 52 தொகுதிகளிலும், விகாசில் இன்சான் கட்சி - 5 தொகுதிகளிலும், ஹிந்துஸ்தான் அவம் மோர்ச்சா ( (HAM)) தலா ஒரு தொகுதியிலும் முன்னணி வகிக்கிறது.
அதேபோல், மகாகத்பந்தன் கூட்டணி 104 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. அக்கூட்டணியில் அங்கம்வகிக்கும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி 63 தொகுதிகளிலும்; காங்கிரஸ் 22 தொகுதிகளிலும்; இடதுசாரி கட்சியினர் 19 தொகுதிகளிலும் முன்னணி வகிக்கின்றன.
10:34 November 10
மஹாகத்பந்தன் கூட்டணி தடைகளைத் தகர்த்து முன்னிலை பெறுகிறதா?
அதேபோல், மஹாகத்பந்தன் கூட்டணி 75 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அக்கூட்டணியில் அங்கம்வகிக்கும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி 51 தொகுதிகளிலும்; காங்கிரஸ் 13 தொகுதிகளிலும்; இடதுசாரி கட்சியினர் 11 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
09:51 November 10
முன்னேற்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி?
வாக்கு எண்ணிக்கை தொடங்கி 2.30 மணிநேரத்தைக் கடந்த நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தற்போதைய நிலவரப்படி, 243 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 81 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக - 42 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் - 34 தொகுதிகளிலும், விகாசில் இன்சான் கட்சி - 5 தொகுதிகளிலும் முன்னணி வகிக்கிறது.
09:23 November 10
மஹாகத் பந்தன் கூட்டணி 87 தொகுதிகளிலும்(ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ்); தேசிய ஜனநாயக கூட்டணி(ஐக்கிய ஜனதா தளம், பாஜக) 90 இடங்களிலும் முன்னணி வகிக்கிறது.
08:46 November 10
மஹாகத்பந்தன் கூட்டணி முன்னேறுமா?
'மஹாகத்பந்தன்' எனப்படும் கூட்டணியில், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் பெரும்பாலான இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்து 2020 பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டன. தற்போதைய நிலவரப்படி, மஹாகத்பந்தன் கூட்டணி 46 தொகுதிகளிலும், நிதிஷ் குமார் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான கூட்டணி(என்டிஏ) 49 தொகுதிகளிலும் முன்னணி வகிக்கிறது.
08:32 November 10
பிகாரில் தேசிய ஜனதா தள கூட்டணி(ஐக்கிய ஜனதா தளம், பாஜக) மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 11 தொகுதிகளிலும்;லாலு பிரசாத் நிறுவிய ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான கூட்டணி 10 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கையில் முன்னணி வகிக்கிறது.
08:25 November 10
கரோனா பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு முறையான முகக்கவசங்கள், தலைக்கவசங்கள், சானிடைசர்கள் வழங்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை அறைகளுக்குள் அனுமதிக்கப்படும் நபர்கள் முறையான சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
08:14 November 10
அதேபோல் 11 மாநிலங்களில் காலியாக இருந்த 58 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
08:06 November 10
சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியதையடுத்து, லோக் ஜனசக்தி கட்சியின் வேட்பாளர்கள் வெற்றிபெறவேண்டும் என அக்கட்சியின் தொண்டர்கள் ஹோமம் வளர்த்து பிரார்த்தனை செய்துவருகின்றனர்.
08:02 November 10
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் 2020, வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கியுள்ளது. மொத்தமுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
06:28 November 10
பிகார் மாநிலத்தில் நடைபெற்ற 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
முன்னதாக அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் பிகாரில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவைத்தேர்தல் நடைபெற்றது. இதனால் ஒவ்வொரு தொகுதிகளிலும் காவல் துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.