ETV Bharat / bharat

பெல் நிறுவன ஊழியர் தற்கொலை!

ஜெய்பூர்: மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Oct 17, 2019, 11:49 PM IST

தற்கொலை

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் மத்திய அரசின் உயர்மின் உற்பத்தி உபகரணங்கள் தயாரிக்கும் பெல்-லில் பணியாற்றி வந்தவர் நேகா. இவர், சில தினங்களுக்கு முன் பணியிட மாற்றம் பெற்ற நிலையில், நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சற்றும் எதிர்பாராத இந்த சம்பவத்தால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

BHEL EMPLOYEE COMMITTED SUICIDE  SUICIDE in rajasthan  national news in tamil  தேசிய செய்திகள் தமிழில்  தற்கொலை செய்துகொண்ட நேகா எழுதிய கடிதம்
தற்கொலை செய்துகொண்ட நேகா எழுதிய கடிதம்

உடலை கைபற்றிய காவல் துறையினர் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரது மரணத்திற்கு அந்நிறுவனத்தில் உயர் அலுவலராக பணியாற்றும், டிஜிஎம் கிஷோர் தான் காரணமாகக் கூறப்படுகிறது.

தற்கொலை செய்துகொண்ட நேகா

Intro:Body:

BHEL employee neha comitted sucide stating that her DGM kishore had harassed her. she was from rajasthan who got transferred from bhopal bhel. 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.