ETV Bharat / bharat

குலுங்கவே குலுங்காத பெங்களுரூ - மைசூரு ரயில்தடம்...! - ரயில்வே அமைச்சர் ப்யூஷ் கோயல்

பெங்களுரூ: பெங்களுரூ - மைசுரூ இடையிலான 130 கிமீ ரயில் தடத்தில் செய்யப்பட்ட மேம்பாட்டு பணிகளால், ரயில் குலுங்காமல் சீராக செல்லும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

bengaluru-mysuru-rail-journey-passes-glass-full-of-water-test

author img

By

Published : Oct 31, 2020, 6:19 PM IST

பெங்களுரூ - மைசூரு இடையிலான ரயில்தடத்தில் அதிவேக பயணத்தின்போது பாதை சீராக இருக்க வேண்டும் என்பதற்காக 130 கிமீ பாதையில் 40 கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், ரயில்பாதை சோதனை ஓட்டம் நடைப்பெற்றது. அந்தச் சோதனை ஓட்டத்தின்போது, ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி பார்த்துள்ளனர்.

  • The results of intensive track 🛤️ maintenance carried out between Bengaluru & Mysuru in Karanataka are there for everyone to see.

    The journey has become so smooth that not even a single drop of water 💧 spilled out of the glass while the train was traveling at high speed. pic.twitter.com/r7aFp55gSA

    — Piyush Goyal (@PiyushGoyal) October 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அந்த 130கிமீ ரயில் பயணத்திலும் ஒரு துளி தண்ணீர் கூட கீழே சிந்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், '' அதிவேகமான இந்த ரயில் பயணம் மிகவும் சீராக இருந்தது. இந்த ரயில் பாதையில் செய்யப்பட்ட சிறந்த பராமரிப்பு பணிகளால் இது நிகழ்ந்துள்ளது'' என ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: திருவனந்தபுரம் விமான நிலையம் : 'மத்திய அரசுக்கு கேரளா ஒத்துழைப்பு வழங்காது' - முதலமைச்சர் தடாலடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.