அயோத்தி வழக்கின் மூன்று முக்கிய மனுதாரர்களில் ஒருவரான நிர்மோஹி அகாராவின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.எ. பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ். அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.