ETV Bharat / bharat

உலகளவில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் அதன் சிறப்பம்சங்கள்...!

இந்தியாவில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் அறிமுகமாகியுள்ள நிலையில், சர்வதேச அளவில் உள்ள தானியங்கி மெட்ரோ சேவை குறித்து ஒரு பார்வை.

METROS
METROS
author img

By

Published : Dec 28, 2020, 9:47 PM IST

டெல்லி மெட்ரோ சேவை

  • நாட்டின் முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை டெல்லியில் இன்று தொடங்கப்பட்டது. இந்த சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்தியாவின் முன்னணி மெட்ரோ ரயில் சேவையை தலைநகர் டெல்லி கொண்டுள்ளது.
  • டெல்லி நகர் மட்டுமல்லாது, நொய்டா குருகிராம், பரிதாபாத், காசியாபாத், பகதூர்கர் உள்ளிட்ட சுற்றுவட்டார நகர்களையும் இந்த மெட்ரோ சேவை இணைக்கிறது.
  • டெல்லியின் மொத்த மெட்ரோ வழித்தடம் 390 கி.மீட்டராக உள்ள நிலையில், அதில் முதற்கட்டமாக 38 கி.மீ தொலைவுள்ள மகென்டா வழித்தடத்திற்கு ஓட்டுநர் இல்லா மெட்ரோ சேவை இயக்கப்படவுள்ளது.
  • 18 ஆண்டுகால டெல்லி மெட்ரோ பயணத்தில் இது முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

உலக அளவில் தானியங்கி மெட்ரோ சேவை

  • உலகின் முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ சேவை, 1981ஆம் ஆண்டு ஜப்பானின் கோப் நகரில் தொடங்கப்பட்டது.
  • ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் தானியங்கி மெட்ரோ சேவை பிரென்ச் நாட்டின் லில்லே நகரில் 1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • உலகின் 36 நகரங்களில் தானியங்கி மெட்ரோ செயல்படுகிறது. இதில் 42 விழுக்காடு ஆசியாவிலும், 34 விழுக்காடு ஐரோப்பாவிலும், 13 விழுக்காடு வட அமெரிக்காவிலும் உள்ளது.
  • அதிகளவிலான தானியங்கி மெட்ரோ பிரான்சில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில், ஐக்கிய அரபு அமீரகம், கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உள்ளன.

இதையும் படிங்க: 15 கூட்டங்கள், 170 பிரதிநிதிகள்: பட்ஜெட் ஆலோசனையை நிறைவு செய்த நிதியமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.