ETV Bharat / bharat

முன்னாள் காங்கிரஸ் அமைச்சருக்கு வெட்டு! - முன்னாள் காங்கிரஸ் அமைச்சருக்கு வெட்டு

பெங்களூரு: திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் தாக்குதலுக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tanveer Sait
author img

By

Published : Nov 18, 2019, 11:14 AM IST

கர்நாடக மாநிலம் நரசிம்மராஜ தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தன்வீர் சேட். கர்நாடக மாநிலத்தின் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரான இவர், நேற்றிரவுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரை, அங்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென்று கத்தியால் குத்தி விட்டு ஓடினார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவர் வலியால் துடித்தார். கழுத்துப் பகுதியில் வெட்டு காயமடைந்த அவர், அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் அமைச்சருக்கு வெட்டு

கத்தியால் வெட்டிச் சென்ற அந்த இளைஞனை அருகிலிருந்தவர் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவலர்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியவர் 28 வயதான கவுசியானகர ஃபராஹான் என்பது தெரிய வந்தது.

நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விவசாயத்தைக் கற்றுத் தரும் அதிசயப் பள்ளி!

Intro:ತನ್ವೀರ್Body:exclusive
ಶಾಸಕ ತನ್ವೀರ್ ಸೇಠ್ ಗೆ ಮಚ್ಚಿನಿಂದ ಹಲ್ಲೆ
ನಗರದ ಮದುವೆ ಸಮಾರಂಭದಲ್ಲಿ ಭಾಗಿಯಾಗಿದ್ದ ತನ್ವೀರ್ ಸೇಠ್
ಗೌಸಿಯಾನಗರ ಫಾರಹಾನ್(೨೮) ಎಂಬ ಯುವಕನಿಂದ ಮಚ್ಚಿನಿಂದ ಹಲ್ಲೆ
ಘಟನೆಗೆ ಕಾರಣ ತಿಳಿದುಬಂದಿಲ್ಲ.
ನಗರದ ಕೊಲಂಬಿಯಾ ಏಷಯಾ ಆಸ್ಪತ್ರೆಗೆ ತನ್ವೀರ್ ದಾಖಲುConclusion:ತನ್ವೀರ್
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.