டெல்லி: ராஷ்டிரபதி பவனில் பணியில் உள்ள காவல் துணை ஆணையருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், ராஷ்டிரபதி பவனில் பணியில் இருந்த பிற காவல்துறையினரும், பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த மாதம் குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியாற்றிய நபரின் உறவினருக்கு கரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
ராஷ்டிரபதி பவனில் பணியில் உள்ள காவல் துணை ஆணையருக்கு கரோனா - ராஷ்டிரபதி பவன் காவல் துணை ஆணையருக்கு கரோனா
![ராஷ்டிரபதி பவனில் பணியில் உள்ள காவல் துணை ஆணையருக்கு கரோனா positive case reported in Rashtrapati Bhawan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7237734-thumbnail-3x2-pp.jpg?imwidth=3840)
positive case reported in Rashtrapati Bhawan
18:16 May 17
ராஷ்டிரபதி பவனில் உள்ள காவல் துணை ஆணையருக்கு கரோனா
18:16 May 17
ராஷ்டிரபதி பவனில் உள்ள காவல் துணை ஆணையருக்கு கரோனா
டெல்லி: ராஷ்டிரபதி பவனில் பணியில் உள்ள காவல் துணை ஆணையருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், ராஷ்டிரபதி பவனில் பணியில் இருந்த பிற காவல்துறையினரும், பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த மாதம் குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியாற்றிய நபரின் உறவினருக்கு கரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
Last Updated : May 17, 2020, 7:53 PM IST