ETV Bharat / bharat

67ஆவது நேரு கோப்பை படகுப் போட்டி: முதலிடத்தை பிடித்த நடுபாகம் சுண்டன்..! - ஆலப்புழா

கேரளா: ஆலப்புழாவில் 67ஆவது நேரு கோப்பை படகுப் போட்டி அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயனால், புன்னமடா என்ற இடத்தில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

67ஆவது நேரு கோப்பை படகுப் போட்டி
author img

By

Published : Aug 31, 2019, 9:42 PM IST

நேரு கோப்பை படகுப் போட்டி (Nehru Trophy Boat Race) கேரள மாநிலத்தில் ஆலப்புழா எனும் இடத்தில் வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் ஏதாவது ஒரு சனிக்கிழமையன்று நடைபெறும். இதை வள்ளங்களி (வள்ளம் - படகு , களி - விளையாட்டு) என்றும் மலையாள மொழியில் கூறுவர். இந்நிகழ்ச்சியின் புகழ்பெற்ற போட்டி என்பது பாம்புப் படகுப்போட்டி ஆகும். இதனை மலையாளத்தில் சுண்டான் வள்ளம் என்றும் அழைப்பர். இது ஒரு முக்கியமான சுற்றுலா நிகழ்வாக அமைகிறது. பல்வேறு நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் இதைக் கண்டு ரசிக்க வருவர்.

பாம்புப் படகுப் போட்டி தவிர சுருளான் படகு, இருட்டுக்குதி படகு, ஓடிப் படகு, வைப்புப் படகு, வடக்கே ஓடும் படகு, சிறிய படகு எனும் பெயர்களிலும் போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகள் 1952ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. 1952ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமராக இருந்த நேரு அவர்கள் கேரளாவிற்குச் செல்லும் போது முன் கூட்டியேத் திட்டமிடாத முதல் போட்டி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரு பரிசு வழங்கினார். அதன் பின் ஒவ்வொரு வருடமும் இப்போட்டியானது அவர் பெயரிலேயே நடந்து வருகிறது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் திருவாங்கூர் கொச்சி சமூகத்தில் நல்ல மரியாதையையும் அந்தஸ்தையும் பெறுவர்.

67ஆவது நேரு கோப்பை படகுப் போட்டி

இவ்வருடத்திற்கான இந்த படகுப் போட்டி இன்று முதலமைச்சர் விஜயனால், புன்னமடா என்ற இடத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது. இப்போட்டிக்கான சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கலந்துகொண்டார். இச்சிறப்புமிக்க 67ஆவது நேரு கோப்பைப் படகுப் போட்டியில் 79 படகுகள் பங்குபெற்றது. இன்றைய போட்டியில் நடுபாகம் சுண்டன் படகு முதலிடத்தையும், சம்பக்குளம் படகு இரண்டாம் இடத்தையும் கைப்பற்றியுள்ளது.

Intro:Body:

An exciting start to the  67th  Nehru trophy boat race in Kerala 

Alappuzha: With great prompt and fire the famous Nehru trophy boat race begins at Kerala's  Alappuzha district. The Nehru Trophy Boat Race, named after Pandit Jawaharlal Nehru, is being conducted in Punnamada lake  of Alappuzha every year.  The race was considered as a major tourism event in Alappuzha. 

It was Kerala's chief minister Pinarai Vijayan who inagurated the 2019 Nehru trophy boat race at Punnamada. As part of inaguration ,he  hoisted the flag of boat race. Cricket legend Sachin Tendulkar was the chief guest at the event. As a part of the inaugural ceremony mass drill of small boats were also conducted. 67th boat race marked the beginning of Champions boat league in Kerala also. State tourism minister Kadakampalli Surendran  inaugurated the CBL competitions. The major highlight of the boat race is that it is the competition of different variety of boats. 79 boats, including 23 snake boats, are also participating in the boat race.  By the arrival of Sachin Tendulkar as the chief guest to the occasion, Punnamada has became a sea of humanity. The race is observed by the locals, as well as the tourists also. The major competition of the race is the race of Chundan Vallams( snake boat race). Churulan Vallam, Iruttukuthy Vallam, Odi Vallam, Veppu Vallam, Vadakkanody Vallam and Kochu Vallam were some of the other categories of boats which are competing in the competition.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.