ETV Bharat / bharat

ரூ.9 லட்சம் மதிப்புள்ள கேமரா வெறும் ரூ.6500; அமேசான் அதிரடி! - அமேசான் நிறுவனம்

டெல்லி: ரூ.9 லட்சம் மதிப்புள்ள கேமராவை தவறுதலாக ரூ.6500 என அறிவித்து, அதை வாடிக்கையாளருக்கு விற்பனையும் செய்துள்ளது அமேசான் நிறுவனம்.

அமேசான்
author img

By

Published : Jul 20, 2019, 6:41 PM IST

Updated : Jul 20, 2019, 7:59 PM IST

விலை உயர்ந்த பொருட்களை சலுகை என்ற பெயரில் அதிரடி விலைக்குறைப்பில் அமேசான் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 'பிரைம் டே' என்ற பெயரில் ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் சலுகை விலையில் பொருட்களை விளம்பரப்படுத்தியுள்ளது. அப்போது, ரூ. 9 லட்சம் மதிப்புள்ள கேமராவை, தவறுதலாக ரூ.6500-க்கு விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.

இதனைப் பார்த்த வாடிக்கையாளர் உடனே அந்தக் கேமராவை முன்பதிவு செய்துள்ளார். வாடிக்கையாளர் முன்பதிவு செய்தததால் ரூ.6500-க்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அமேசான் நிறுவனம் தள்ளப்பட்டது. அதனால், ரூ. 9 லட்சம் மதிப்புள்ள கேமராவை வெறும் ரூ. 6500க்கு வாங்கியுள்ளார் அந்த அதிர்ஷ்டகார வாடிக்கையாளர். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Intro:Body:Conclusion:
Last Updated : Jul 20, 2019, 7:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.