ETV Bharat / bharat

சந்திரயான் - 2: தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்

author img

By

Published : Sep 6, 2019, 9:39 PM IST

இன்னும் சில மணிநேரங்களில் சந்திராயன் 2 நிலவில் தரையிறங்கவுள்ள நிலையில் இந்த திட்டம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதோ...

Chandrayaan

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையத்தின் கனவுத் திட்டமான சந்திரயான் 2 முக்கிய மைல்கல்லை அடையவுள்ளது. இந்நிலையில் இஸ்ரோவின் இந்தச் சாதனைத் திட்டத்தின் செலவு, கால அட்டவணை, முக்கிய இலக்குகள் ஆகியவற்றின் தொகுப்பு இதோ...

Chandrayaan
தயார் சந்திரயான் 2 விண்கலம்
திட்டச் செலவு:
  • சந்திரயான் 2 மொத்த செலவு = ரூ. 978 கோடி
  • திட்டத்திற்கான செலவு = ரூ. 603 கோடி
  • விண்ணில் செலுத்துவதற்கான செலவு = ரூ. 375 கோடி

சந்திரயான் 1 திட்டத்தின் கால அட்டவணை:

  • 1999 இந்திய விண்வெளி விஞ்ஞானிகளால் திட்டம் உருவாக்கப்பட்டது
  • ஆகஸ்ட் 15, 2003 சந்திரயான் திட்டத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார்
  • அக்டோபர் 22, 2008 சந்திரயான் 1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது
  • நவம்பர் 08, 2008 சந்திரயான் 1 நிலவின் வட்டப்பாதையில் நுழைந்தது
  • ஆகஸ்ட் 28, 2009 சந்திரயான் 1 திட்டம் முடிக்கப்பட்டது

சந்திரயான் 2 திட்டத்தின் கால அட்டவணை:

  • 2007 சந்திரயான் திட்டத்திற்காக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது
  • 2011 திட்டத்திலிருந்து ரஷ்யா பின்வாங்கியது
  • 2013 தனியாகவே திட்டத்தை செய்து முடிக்க இந்தியா தயாரானது
  • ஜூலை 22, 2019 சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது
  • செப்டம்பர் 2, 2019 நிலவின் வட்டப்பாதைக்குள் விண்கலம் நுழைந்தது
  • செப்டம்பர் 7, 2019 நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது சந்திரயான்

திட்டத்தின் முக்கிய இலக்குகள்:

  • நிலவு மற்றும் வளிமண்டல அடுக்கான ஐயனோஸ்பியர் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது
  • நிலவின் கனிமங்களை ஆய்வு செய்யும்
  • நிலவில் நீர் உள்ளதா? என்ற ஆய்வை மேற்கொள்ளும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.