ETV Bharat / bharat

அண்ணாவின் 51ஆவது நினைவுதினம்: புதுச்சேரியில் அரசியல் கட்சியினர் மரியாதை - 51st Anniversary of Anna

புதுச்சேரி அறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவுதினத்தை அரசியல் கட்சியினர் அவரது உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரியில் அரசியல் கட்சியினர் அனுசரிப்பு

author img

By

Published : Feb 3, 2020, 2:59 PM IST

தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது. அதேபோல் புதுச்சேரி அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு அரசு சார்பில் உள்ளாட்சித் துறை அமைச்சரும் காங்கிரஸ் மாநில தலைவருமான நமச்சிவாயம் அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்தும் உருவப்படத்திற்கு மலர்த்தூவியும் மரியாதை செலுத்தினார்.

இதேபோன்று திமுக சார்பில் அதன் மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் திமுகவினர் அண்ணாவின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பல்வேறு கட்சிகளின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் நினைவுதினத்தையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

புதுச்சேரியில் அரசியல் கட்சியினர் அனுசரிப்பு

இதையும் படிங்க: அண்ணாவின் 51ஆவது நினைவு நாள் - மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம்

Intro:புதுச்சேரி 03-02-2020
புதுச்சேரியில் அறிஞர் அண்ணாவின் 51 ஆவது நினைவுதினம் அரசு மற்றும் அரசியல் கட்சிகளால் அனுசரிக்கப்பட்டது.

Body:புதுச்சேரி 03-02-2020
புதுச்சேரியில் அறிஞர் அண்ணாவின் 51 ஆவது நினைவுதினம் அரசு மற்றும் அரசியல் கட்சிகளால் அனுசரிக்கப்பட்டது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அறிஞர் அண்ணாவின் 51 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. புதுச்சேரி அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு அரசு சார்பில் உள்ளாட்சி துறை அமைச்சரும் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவருமான நமச்சிவாயம் உருவ சிலைக்கு மாலை அணிவித்தும் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோன்று திமுக சார்பில் இதற்கு மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் திமுகவினர் உருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பல்வேறு கட்சிகளின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை ஒட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.Conclusion:புதுச்சேரி 03-02-2020
புதுச்சேரியில் அறிஞர் அண்ணாவின் 51 ஆவது நினைவுதினம் அரசு மற்றும் அரசியல் கட்சிகளால் அனுசரிக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.