ETV Bharat / bharat

ஏர்டெல் வைஃபை காலிங் சேவையை நீங்களும் பயன்படுத்தலாம் ! - ஏர்டெல் வைஃபை காலிங் சேவை

டெல்லி: ஏர்டெல் வைஃபை காலிங் சேவை மும்பை, கொல்கத்தா, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று அமலுக்கு வந்துள்ளது.

airtel wifi calling, ஏர்டெல் வைஃபை காலிங்
airtel wifi calling
author img

By

Published : Dec 23, 2019, 9:21 PM IST

ஸ்மாட்ஃபோன் பயன்படுத்தும் பாரதி ஏர்டெல் சந்தாதாரர்கள் கட்டணம் ஏதுமின்றி வைஃபை மூலம் பேசிக்கொள்ளும் சேவை தலைநகர் டெல்லியில் இந்த மாத தொடங்கத்தில் அமல்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மும்பை, கொல்கத்தா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் என நாட்டின் மற்ற பகுதிகளிலும் இந்த சேவை இன்று விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

'ஏர்டெல் வைஃபை காலிங்' என பெயரிடப்பட்டுள்ள இந்த சேவையைப் பயன்படுத்த குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை. வைஃபை கனக்ஷன் இருந்தால் போதும், மற்ற மொபைல்களைத் தொடர்பு கொண்டு பேசலாம்.

இதையும் படிங்க : ஆப்பிள் கணினியின் விலையா இது? இதுக்கு பென்ஸ் கார் விலையே தேவல!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.