ETV Bharat / bharat

தணியும் காற்று மாசு, நிம்மதி பெரு மூச்சுவிடும் டெல்லி மக்கள்! - AQI

டெல்லியில் காற்று மாசு சற்று தணிந்து வருவது, தலைநகர் வாசிகளை நிம்மதி பெரு மூச்சு விட வைத்துள்ளது.

Central Pollution Control Board Air Quality Index Delhi government டெல்லியில் காற்று மாசு காற்று மாசு டெல்லி AQI Air quality

author img

By

Published : Nov 17, 2020, 11:10 AM IST

டெல்லி: தேசிய தலைநகரில் காற்று மாசுபாடு குறைந்து காற்றின் தர அளவு செவ்வாய்க்கிழமை கணிசமாக மேம்பட்டது. இதனால், நகரத்தின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீட்டு (AQI) திருப்திகரமாக காணப்பட்டன.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, கடந்த சில நாள்களாக ஆனந்த் விஹார் பகுதியில் காற்றின் தரக் குறியீட்டு 173 ஆகவும், லோதி சாலை 121, ஆர்.கே.புரம் மற்றும் நஜாப்கர் முறையே 205 மற்றும் 213 என காற்று மாசுபாடு பதிவாகி இருந்தது.

இது தீபாவளியில் பட்டாசுகளின் பயன்பாடு காரணமாக உயர்ந்தது. இது குறித்து நகரவாசிகள் கூறுகையில், "சமீபத்திய மழை காற்றின் தரத்தை அதிகரிக்க உதவியது. முன்னர், எங்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் கண்களில் எரிச்சல் இருந்தது, ஆனால் தற்போது இல்லை” என்றனர்.

அந்த வகையில் கடந்த தினங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில், டெல்லியில் காற்று மாசு குறைந்து காணப்படுகிறது.

காற்று தர அளவீடு

எண்தரம்மதீப்பீடு
010-50நன்று
0251-100திருப்திகரம்
03101-200நடுத்தரம்
04201-300மோசம்
05301-400மிக மோசம்
06401-500அதீத இடர்பாடு

இதையும் படிங்க: டெல்லியைத் தொடர்ந்து இக்கட்டான நிலையில் கொல்கத்தா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.