ETV Bharat / bharat

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தானில் தீர்மானம்!

author img

By

Published : Jan 23, 2020, 5:52 PM IST

Updated : Jan 24, 2020, 4:27 AM IST

ஜெய்ப்பூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.

After Punjab and Kerala, Rajasthan to now move resolution against CAA
After Punjab and Kerala, Rajasthan to now move resolution against CAA

கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைப் போன்று காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. இந்தத் தகவலை மாநிலத் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ஒவ்வொருவரும் தங்களின் எதிர்ப்பை காட்ட உரிமை உள்ளது. அந்த வகையில் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது” என்றார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் நடந்துவந்த நிலையில், பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடந்துவரும் கேரளாவில் இச்சட்டத்தை எதிர்த்து முதன் முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்பின்னர் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாப் மாநிலத்தில் இச்சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் மததுன்புறுத்தல் காரணமாக 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்தபிட்சுகள், ஜெயின்கள், பார்சி மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு எளிதில் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்கிறது.

இதையும் படிங்க: காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம்

Intro:mh_pun_01_avb_nana_on_don_mhc10002Body:mh_pun_01_avb_nana_on_don_mhc10002

Anchor:- मुंबई चा डॉन मन्या सुर्वे हा माझा भाऊ आहे असा खुलासा जेष्ठ अभिनेते नाना पाटेकर यांनी केला आहे. तो मी होऊ नये यासाठी माझ्या आईने मला गावाला घेऊन केली अस नाना म्हणाले. ते पिंपरी-चिंचवडमध्ये आयोजित केलेल्या कलारंग सांस्कृतिक कला संस्था ते बोलत होते. दंगली वेळी सामान्य नागरिक हे हिंसक होतो, तो आतून तुंबलेला असतो. व्यक्त न होणे हा गुन्हा आहे असं ही नाना म्हणाले.

नाना पटेकर म्हणाले की, गुन्हेगारी प्रवृत्तीमध्ये सगळ्यात महत्त्वाची गोष्ट माझ्या आई च्या बाजूने, मामा ची मुलं ही तशी होती. त्यांच्यापासून मी लांब राहावं म्हणून आई मुरुड ला घेऊन गेली. पण, ते आहे कुठे तरी आत. जात नाही नाही ती गोष्ट. मन्या सुर्वे हा माझा मामे भाऊ आहे. मला अस वाटत की तो मी होऊ नये यासाठी आई गावाला घेऊन गेली. गुंड हे शांत असतात. अशिक्षित माणूस गुंड झाला परवडतो. सुशिक्षित माणूस गुंड झाल्यानंतर गोंधळ असतो. तो सगळा विचार करू शकतो.

दंगलीच्या वेळी सगळ्यात जास्त हिंसक हा सामान्य माणूस असतो. आत मधून तुंबलेला असतो. तो व्यक्त कधी झालेला नसतो. व्यक्त न होणे हा गुन्हा आहे. ऐकतो सहन करतो. प्रश्न विचारत नाहीत. राजकारण्यांना प्रश्न विचारायला पाहिजेत. आपण मत देतो, मग प्रश्न विचारण्याचा अधिकार आहे. पाच वर्ष्यानी एकदा मत मिळत मग त्याचे धिंदोडे का काढता? का त्याची गाढवावर बसून का धिंड काढता? आमचं मत आहे तुम्ही कशावर बसवलं आहे. पण गप्प बसतो. या सर्वांचा त्रास होतो अस नाना म्हणाले.

साउंड बाईट:- नाना पाटेकर- जेष्ठ अभिनेते Conclusion:
Last Updated : Jan 24, 2020, 4:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.