ETV Bharat / bharat

ஊழல் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: நரேந்திர மோடி பேச்சு

author img

By

Published : Jan 7, 2020, 6:11 AM IST

டெல்லி: ஊழல் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும், இதனை பெருநிறுவனங்கள் (கார்ப்பரேட்டுகள்) தவறாக புரிந்துக் கொள்ள கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Modi
Modi

கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா டெல்லியில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

விழாவில் நரேந்திர மோடி, ''ஊழல், ஒழுக்கமின்மை நிறுவனங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை பெருநிறுவனங்கள் தவறாக புரிந்துக்கொள்ளக் கூடாது” எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய நரேந்திர மோடி, “சட்டம், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கடந்த ஐந்தாண்டுகளாக அரசாங்கம் நேர்மையாக உழைத்து வருகிறது.

நாட்டில் தொழில்துறைக்கு ஏற்ற காரணிகள் உள்ளன. தொழில்துறைக்கு இடைஞ்சலாக இருக்கும் சட்டங்களை குறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாட்டின் பொருளாதாரத்தை ஐந்து டிரில்லியன் அமெரிக்க டாலராக மாற்றுவது நமது இலக்கின் ஒன்றுதான். உண்மையில் நமது இலக்கு அதைவிட பெரியது” என்றார்.

Intro:Body:

Speaking at centenary celebrations of Kirloskar Brothers, Prime Minister Narendra Modi said action against a few corrupt entities should not be seen as the government crackdown on the corporate sector.

New Delhi: Prime Minister Narendra Modi on Monday said action against a few corrupt entities should not be seen as the government crackdown on the corporate sector, as he sought to allay doubts over his regime's intentions.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.