ETV Bharat / bharat

சமய சடங்கிற்காக குழந்தையுடன் தன்னையும் எரித்துக்கொண்ட நபர் - பத்து வயது குழந்தையை எரித்துக் கொன்ற நபர்

உத்தரப் பிரதேசத்தில் சமயச்சடங்கு என்ற பெயரில் ஒருவர் சிறுமியுடன் சேர்த்து தனக்கும் தீ வைத்துக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

a-tantric-committed-self-immolation-with-a-girl-in-barmer

author img

By

Published : Dec 12, 2020, 2:52 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் பார்மர் மாவட்டத்திலுள்ள சர்ஹாடில் எனும் பகுதியில் வசிப்பவர் கிஸ்துராம். இவர் சமய வழிபாடு செய்வதாகக்கூறி பத்து வயது குழந்தையை எரித்ததுடன் தன்னைத்தானே எரித்துக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து காவல் துறையினர் அளித்த தகவலின்படி, கிஸ்துராம் சமய வழிபாட்டிற்கான சில சடங்குகள் செய்வதாகக்கூறி தான் தங்கி இருந்த வீட்டின் தரையில் கீழ் ஒரு பெரிய ஓட்டை போட்டு ஒரு குழந்தையுடன் தன்னைத்தானே தீ வைத்துக்கொண்டர். உடலை மீட்ட இடத்தை சுற்றி பெட்ரோல் பாட்டில்கள் மற்றும் பிற பொருட்கள் கிடந்துள்ளது.

பின்னர் இருவரது உடல்களையும் மீட்ட காவலர்கள் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவரின் தந்தை அளித்த புகாரில், "கிஸ்துராம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிவாத் பகுதியில் சுற்றித் திரிந்தார். நேற்று அவர் என் மகளை உயிருடன் எரித்துள்ளார்.பின்னர் தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: பெண், கைக்குழந்தை உயிரோடு எரிப்பு - மாமியார் வெறிச்செயல்
!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.