ETV Bharat / bharat

வீட்டுப்பாடத்தை ஆசிரியரிடம் காட்ட 35 கி.மீ. பயணம் செய்த 8 வயது சிறுவன்! - ஹூப்ளி மாணவர்

வீட்டுப் பாடத்தை ஆசிரியரிடம் காட்ட தனது தாயுடன் 8 வயது சிறுவன் 35 கி.மீ. தூரம் பயணம் செய்த சம்பவம் கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

A Student Travelled 35Kms to Show his Homework to Class Teacher  national news in tamil  தேசியச் செய்திகள்  ஹூப்ளி மாணவர்  கர்நாடக செய்திகள்
வீட்டுப்பாடத்தை ஆசிரியரிடம் காட்ட 35 கி.மீ பயணம் செய்த எட்டுவயது சிறுவன்
author img

By

Published : Oct 31, 2020, 5:54 PM IST

Updated : Oct 31, 2020, 6:05 PM IST

பெங்களூரு: கரோனா ஊரடங்கிற்கு முன்பு உறைவிடப்பள்ளியில் படித்துவந்த பவன் கன்டி (8), என்ற மாணவர் நெட்வொர்க் பிரச்னையால் ஆன்லைன் கல்வியைப் பெறமுடியாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து, தனது தாயிடம் தான் படிப்பதற்கு ஏதாவது செய்ய கேட்டுள்ளார். மகனின் கல்வி கற்கும் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட தாய், பவனின் ஆசிரியர் அனுசுயா சஜ்ஜனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆசிரியரும் பவனுக்கு ஒரு மாதத்திற்கான வீட்டுப்பாடத்தை கொடுத்துள்ளார். ஒரு மாதத்தில் வீட்டுப்பாடத்தை முடித்த பவன், தனது தாயுடன் தனது ஆசிரியர் வீட்டிற்கு 35 கி.மீ .பயணம் செய்து சென்றுள்ளார்.

கூலி வேலை செய்யும் பவனின் பெற்றோர், பவனுக்கு கல்வி கற்பதில் இருக்கும் ஆர்வத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: விடாமுயற்சியில் வங்கித் தேர்வில் வெற்றி பெற்று சாதனைபடைத்த மாற்றுத்திறனாளி இளைஞர்

Last Updated : Oct 31, 2020, 6:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.