ETV Bharat / bharat

சிகரெட்டுக்காக அண்ணனை கொலை செய்த தம்பி! - man killed brother for cigarette at Karnataka

கர்நாடகா: சாமராஜ்நகரில் சிகரெட்டுக்காக அண்ணன் - தம்பி சண்டையிட்டதில் கொலையில் முடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

cigaratee
கர்நாடகா
author img

By

Published : Jan 3, 2020, 2:07 PM IST

கர்நாடகாவில் சாமராஜ்நகர் மாவட்டத்தில் மதுவனஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் சித்தப்பாசுவாமி(42). இவர் குடிபோதையில் தனது தம்பி பிசாலசுவாமியிடம் (22) சிகரெட் கேட்டுள்ளார். அதற்கு அவர் தன்னிடம் இல்லை என்று கூறியுள்ளார்.

இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. கோபத்தில் பிசாலசுவாமி, தனது அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஒடியுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய தம்பியை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: ஸ்டேசன்ல என் படம் ஏற்கனவே இருக்கு! சிக்கிய பைக் திருடி

Intro:Body:

For a cigarate: A Man killed his cousin brother

Chamarajanagar(Karnataka):  A man killed his cousin brother just because he did not get cigar from him.

Siddappaswamy(42) from Madhuvanahalli is the dead person. His cousin brother(Father's small brother's son) Bisalaswamy(22) is the murderer. He had taken drug already and came asking for cigar from his cousin brither. His cousin brother said he does not have cigar with him. Then started quarrel between them which reulted in murder of Siddappaswamy. Bisalaswamy pricked siddappaswamy from knife and then escaped from the spot. The police are in search of the murderer. The dead body is sent for post morten 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.