ETV Bharat / bharat

‘அம்பன்’ சூப்பர் புயல் பற்றி அறிவோம் கொஞ்சம்!

டெல்லி: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள அம்பன் புயல் தீவிர புயலாக மாறி மேற்கு வங்கக் கடற்கரையை நாளை மாலையோ அல்லது இரவோ கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

A brief description of Amphan
A brief description of Amphan
author img

By

Published : May 19, 2020, 10:46 PM IST

‘அம்பன்’ சூப்பர் புயல் நாளை கரையை கடக்கும் நிலையில், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். முன்னதாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ‘அம்பன்’ புயலை எதிர்கொள்வது குறித்து அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

‘அம்பன்’ அதிதீவிர புயல் மேற்கு வங்க கடற்கரையில் நாளை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மிகக்கடுமையான சூறாவளி காற்று 195 கி.மீ. வேகத்தில் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘அம்பன்’ சூப்பர் புயல் பற்றி அறிவோம் கொஞ்சம்!
‘அம்பன்’ சூப்பர் புயல் பற்றி அறிவோம் கொஞ்சம்!

ஒரு மணி நேரத்திற்கு 220 முதல் 230 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் இந்தப் புயலானது, 1999 ஆம் ஆண்டு ஒடிசாவைத் தாக்கி சுமார் 10,000 பேரின் உயிரைக் குடித்த சூப்பர் புயலுக்குப் பின்னர் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள மிக மோசமான புயல் என்று கணிக்கப்பட்டுள்ளது.

A brief description of Amphan
A brief description of Amphan

கடலோர பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி அவர்களை பாதுகாக்கும் பணியில் அரசாங்கம் செயல்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: ‘புலம்பெயர்ந்தோரின் விவகாரத்தில் அரசியல் வேண்டாம்’ - பிரியங்கா காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.