ETV Bharat / bharat

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 10 அடி நீளம் கொண்ட ராஜநாகம் - residential area

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்த 10 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

king copra
author img

By

Published : Jul 20, 2019, 11:20 AM IST

அஸ்ஸாம் மாநிலம், சோட்டாஜலங்கா கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து வந்த 10அடி நீளம் கொண்ட ராஜநாகம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ராஜநாகம்

ஆனால் வனத்துறையினர் சம்பவ இடம் வராததால், பொதுமக்களே பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். குடியிருப்பு பகுதிக்குள் ராஜநாகம் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.