ETV Bharat / bharat

பள்ளி மாணவியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த கொடூரர்கள்! - திருவனந்தபுரம் பள்ளி மாணவி கற்பழிப்பு

திருவனந்தபுரம் (கேரளா): ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடத்தி நான்கு பேர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கற்பழிப்பு குற்றவாளி
author img

By

Published : Nov 3, 2019, 7:08 PM IST

ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவியைக் கடத்தி நான்கு பேர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்த வழக்கில் புதுக்குறிச்சி கடினாம்குளத்தைச் சேர்ந்த 20 வயதுடைய நிரஞ்சன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மாணவியைக் காணவில்லை என அக்டோபர் 30ஆம் தேதி மாலையே விடுதி கண்காணிப்பாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இது குறித்த விசாரணையில், விடுதிக்குச் செல்ல மாணவி தன் நண்பரின் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். இதனிடையில் வழியில் மாணவியின் நண்பர், இன்னொருவரையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றியுள்ளார். இதற்கு நண்பருடன் தகராற்றில் ஈட்டுப்பட்டுள்ளார் மாணவி, எனினும் மாணவியை வற்புறுத்தி, விடுதியில் இறக்கி விடுவதற்குப் பதில், வர்கலா எனும் இடத்திலுள்ள ஆளில்ல வீட்டிற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

சின்னதிரை நீலாம்பரி ‘நீலிமா ராணி’யின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

மேலும், இருவர் அங்கு வந்து அவர்களுடன் இணைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நான்கு பேரும் சேர்ந்து மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மூன்று நாள் கழித்து இன்று காலை கழக்கூட்டம் எனும் பகுதியில் காலை 5 மணிக்கு மாணவியை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். இதனைக் கவனித்த காவல் துறையினர், அப்பெண் தொலைந்து போன பள்ளி மாணவி என உறுதிசெய்தனர்.

இதனைத் தொடர்ந்து மாணவியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நிரஞ்சன் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாகியுள்ள மூன்று பேரைக் காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

Intro:Body:

Thiruvananthapuram: Police have arrested a man for the kidnap and rape of a dalit girl who is a minor, studying in class 9.  Niranjan (20) the accused is  a resident of puthukurichi kadinamkulam. The incident came to light when the police found the victim from stationkadavu(its a place name) after receiving a missing person report from the warden of the hostel where the victim was residing. The victim, after leaving school was given a lift on a bike by her friend. Halfway through the journey, another man got on the bike with them . Even though the victim protested her friend calmed her down claiming that the other man was a friend of his. The two men took her to varkala and then to a vacant house in puthukurichi instead of dropping her at the hostel. The victim was then Gang raped by four men and abandoned near kazhakootam around 5 am the next day where the police found her. The girl went missing on October 30th in the afternoon. The 3 remaining accused are also believed to be under arrest. The police have  also taken the bike used by the accused to kidnap the girl into custody. The police team under Attingal DYSP is  handling the investigation. The accused have been booked under sections including POCSO.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.